Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துவ, இஸ்லாமிய தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு?

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (19:34 IST)
கிறிஸ்த வ, இஸ்லாமிய மதங்களை சார்ந்த தா‌ழ்‌த்த‌ப்‌ப‌ட் ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ப‌ரி‌சீ‌லி‌ப்பதாக மத்திய அரசு கூ‌றியு‌ள்ளது.

பேராசிரியர் குரியன ், சரத் யாதவ ், தரிக் அன்வர் ஆகியோர் எதற்காக இந்த குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் சலுகை மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியதற்க ு ஹிந்த ு, புத்தம ், ஜைனம் அகிய மதங்களை சேர்ந்த தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட வகுப்பின‌ர் மட்டும் எஸ்.சி., பிரிவின்கீழ் வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதை ஏற்றுகொள்ள மறுத்த அவர்கள் கிறித்த வ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சர் ‌மீரா குமார ், " அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21, உட்பிரிவு 'ப ி' யின்பட ி, ஹிந்துசத்தில் சீக்கியம ், புத்தம ், ஜைனம் ஆகிய மதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளத ு. தேசிய சிறுபான்மை மத ஆணையம் இஸ்லாம ், கிறிஸ்தவம் சார்ந்த தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ளது. எஸ்.ச ி., பிரிவுக்கான தேசிய ஆணையத்திடம் இதுகுறித்து ஆலோசனை கேட்கப்படும். இதற்கு எந்த எதிர்ப்பும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்றால் பிறகு பரிசீலிக்கப்படும். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திலும ், உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளத ு" என்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments