Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா‌வி‌ல் 75 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப் ப‌திவு!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (19:16 IST)
மேகாலயா‌வி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் 75 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவானதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மேகாலய ா ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 60 இட‌ங்க‌ளி‌ல ் 59 இட‌ங்களு‌க்க ு இ‌ன்ற ு நட‌ந் த வா‌க்கு‌ப ் ப‌திவ ு ‌ மிகவு‌ம ் அமை‌தியா க இரு‌ந்ததாகவு‌ம ், கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க் க வகை‌யிலா ன வ‌ன்முற ை ‌ நிக‌ழ்வுக‌ள ் எதுவு‌ம ் நட‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் துணை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் ஆ‌ர ். ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" ப‌க்மார ா ச‌ட்ட‌ப ் பேரவை‌‌த ் தொகு‌தி‌யி‌ல ் போ‌ட்டி‌யி‌ட் ட கா‌ங்‌கிர‌ஸ ் வே‌ட்பாள‌ர ் எ‌ஸ ். ச‌ங்ம ா ‌ திடீரெ ன இற‌ந்தத ை அடு‌த்த ு, அ‌த்தொகு‌தி‌க்க ு ம‌ட்டு‌ம ் மா‌ர்‌ச ் 22 ஆ‌ம ் தே‌த ி தே‌ர்த‌ல ் நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

‌ தி‌ரிபுராவை‌ப ் போலவ ே மேகாலயா‌விலு‌ம ் தே‌ர்த‌ல ் ஏ‌ற்பாடுக‌ள ் முழுமையாக‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ன. இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 12 ல‌ட்ச‌ம ் வா‌க்காள‌ர்களு‌க்கு‌ம ் புகை‌ப்ப ட அடையா ள அ‌ட்டைக‌ள ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த 1,599 வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் 15,000 பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர ். 39 தே‌ர்த‌ல ் பா‌ர்வையாள‌ர்களு‌ம ், 117 ‌ நீ‌திப‌திகளு‌ம ் தே‌ர்த‌ல ் ப‌ணிகளை‌ப ் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments