Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்தம் மீது ‌‌மீ‌‌ண்டு‌ம் பே‌ச்சு: பா.ஜ.க.!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (18:54 IST)
தா‌ங்க‌ள் ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ ம் ‌மீது ‌ மீ‌ண்டு‌ம் பே‌ச்சு நட‌‌த்துவோ‌ம் எ‌ன்று பா.ஜ.க. கூ‌றியு‌ள்ளது.

இ‌ந்‌தி ய- அமெ‌‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌‌ப்‌ப‌ந்த‌‌த்தை நடைமுறை‌ப்படு‌த்து‌ம் நடவடி‌க்கைக‌ளி‌ன் த‌ற்போதைய ‌நிலை கு‌றி‌த்து ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று ம‌த்‌திய அயலுற‌‌வு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்த ‌நிலை‌யி‌ல ், அது கு‌றி‌த்து‌ பா.ஜ.க.‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர் முர‌ளி மனோக‌ர் ஜோ‌ஷி கரு‌த்து‌க் கூறுகை‌யி‌ல ், " அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் பா.ஜ.க. ‌வி‌ன் ‌நிலைபா‌ட்டி‌ல் மா‌ற்ற‌மி‌ல்லை. அத‌ன் த‌ற்போதைய வடிவ‌த்தை நா‌ங்க‌ள் எ‌தி‌ர்‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர்.

பா.ஜ. க. ‌ மீ‌ண்டு‌ம் ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌மீ‌ண்டு‌ம் பே‌ச்‌சி‌‌ற்கு உ‌ட்படு‌த்த நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

ம‌த்‌திய ‌நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் வெ‌ளியாக‌ியு‌ள்ள அ‌றி‌வி‌ப்புகளா‌ல் யாரு‌க்கு‌ம் பய‌ன‌ி‌ல்ல ை, அது வெறு‌ம் க‌ண் துடை‌ப்பு எ‌ன்று கூ‌றிய ஜோ‌ஷ ி, " நா‌ங்க‌ள் ‌நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கையை எ‌தி‌ர்‌‌க்‌கிறோ‌ம். அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள அ‌றி‌வி‌ப்புகளை‌ச் செய‌ல்படு‌த்த‌த் தேவை‌ப்படு‌ம் ‌நி‌தி எ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் எ‌ன்பதை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌த் தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டிய கடமை ம‌த்‌திய அர‌‌சி‌ற்கு உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர்.

‌ சி‌ல்லறை வ‌ணிக‌த்‌தி‌ல் ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள் நுழைவதை எ‌தி‌ர்‌க்கு‌ம் வ‌ணிக‌ர்களை‌த் தா‌ங்க‌ள் எ‌தி‌ர்‌ப்பதாக‌த் தெ‌ரி‌வி‌த்த ஜோ‌ஷ ி, இ‌ன்னு‌ம் ‌சில மாத‌ங்க‌ளி‌ல் பா.ஜ.க. ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தவுட‌ன் அவ‌ர்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கை ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம் எ‌ன்று உறு‌திய‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments