Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்‌த‌ம்: ம‌த்‌திய அர‌சி‌ற்கு இடதுசா‌ரிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (17:48 IST)
அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா ன ஹை‌ட ் ச‌ட்ட‌ம ் இ‌ந்‌தியாவ ை பா‌தி‌க்காத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு கூ‌றியு‌ள் ள ‌ விள‌க்க‌த்‌தி‌ற்க ு அ‌திரு‌ப்‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், ஒ‌‌ப்ப‌ந்த‌ம ் ‌ நிறைவேறுமானா‌ல ் ‌ விளைவுக‌ள ் மோசமா க இரு‌க்கு‌ம ் எ‌‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி டெ‌ல்‌லி‌யி‌‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் கூறுக‌ள ் இ‌ந்‌தியாவ ை பா‌தி‌க்காத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு கூறுவத ை நா‌ங்க‌ள ் ஏ‌ற்று‌க்கொ‌ள் ள மா‌ட்டோ‌ம ்... அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் முய‌ற்‌சிகள ை ம‌த்‌தி ய அரச ு க‌ண்டி‌ப்பாக‌த ் தொடரு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ‌ நினை‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

" அணு‌ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற் ற ‌ விரு‌ம்பு‌ம ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்‌‌சி‌ற்க ு ஹை‌ட ் ச‌ட்ட‌ம ் ‌ சி ல க‌ட்டு‌ப்பாடுகள ை ‌ வி‌தி‌‌க்‌கிறத ு. அ‌ந்த‌க ் க‌ட்டு‌ப்பாடுக‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ன ் சுத‌ந்‌திரமா ன அயலுறவு‌க ் கொ‌ள்கைகள ை பா‌தி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் அமை‌ந்து‌ள்ளத ு.

ராணுவ‌ம ், பாதுகா‌ப்பு‌த ் துறைக‌‌ளி‌ல ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் இளை ய ப‌ங்கா‌ளியா க இ‌ந்‌தியாவ ை மா‌ற்று‌ம ் வகை‌யி‌ல ் ஹை‌ட ் க‌ட்ட‌த்‌தி‌ன ் கூறுக‌ள ் அமை‌ந்து‌ள்ள ன" எ‌ன்று‌ம ் ய‌ச்சூ‌ர ி கூ‌றினா‌ர ்.

இத ே கரு‌த்த ை ‌ பிர‌திப‌லி‌த் த இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் குருதா‌ஸ ் தா‌ஸ ் கு‌ப்த ா, " இ‌‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு முய‌ற்‌சி‌க்குமானா‌ல ், எ‌ங்க‌ள ் முடிவ ை நா‌ங்க‌ள ் மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டி ய ‌ நில ை ஏ‌ற்படு‌ம ். அத ு அர‌சி‌ற்கு‌ம ் தெ‌ரியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு அயலுறவு‌க ் கொ‌ள்கைக‌ள ் தொட‌ர்பா ன மு‌‌ன்னே‌ற்ற‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு அமை‌ச்‌ச‌‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி வா‌சி‌த் த அ‌றி‌‌க்கை‌யி‌ல ், இ‌ந்‌தியாவுட‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌‌ற்கொ‌ள்வத‌ற்க ு அமெ‌ரி‌க் க அர‌சி‌ன ் அர‌சிய‌ல ் ‌ நி‌‌ர்வா க அமை‌ப்புக‌ளு‌க்க ு அனும‌திய‌ளி‌க்கு‌ம ் சா‌வ ி தா‌ன ் ஹை‌ட ் ச‌ட்டம ே த‌வி ர அதனா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments