Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இ‌ந்‌தியா‌வி‌ற்கு அவ‌சிய‌ம்: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (16:10 IST)
ச‌ர்வதே ச அணு எ‌ரிபொரு‌ள ் வ‌ணிக‌த்‌தி‌ல ் இ‌ந்‌‌திய ா த‌னி‌‌த்த ு ‌ விட‌ப்படுவதை‌த ் த‌வி‌ர்‌ப்பத‌ற்கா க இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்‌த‌ம ் நடைமுறை‌க்க ு வரவே‌ண்டியத ு அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு அயலுறவு‌க ் கொ‌ள்கைக‌ள ் தொட‌ர்பா ன மு‌‌ன்னே‌ற்ற‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு அமை‌ச்‌ச‌‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி வா‌சி‌த் த அ‌றி‌‌க்கை‌யி‌ல ், ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி வ‌ணிக‌த்‌தி‌ல ் கட‌ந் த 30 ஆ‌ண்டுகளா க இ‌ந்‌திய ா த‌னி‌த்த ு ‌ விட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலைய ை முடி‌வி‌ற்கு‌க ் கொ‌ண்டுவ ர இ‌ந் த ஒ‌‌ப்ப‌ந்‌த‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ‌ வி‌ரிவா ன அர‌சிய‌ல ் கரு‌த்தொ‌ற்றுமைய ை ஏ‌ற்படு‌த்து‌ம ் முய‌ற்‌சிகள ை ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு தொட‌ர்‌ந்த ு மே‌ற்கொ‌ள்ளு‌ம ் எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்தவு‌ம ், ‌ பி ற நாடுகளுட‌ன ் இதேபோ‌ன் ற ஒ‌‌‌ப்ப‌ந்த‌ங்கள ை மே‌ற்கொ‌ள்ளவு‌ம ் தேவையா ன இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌‌‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யுட‌ன ் நட‌த்த‌ப்படு‌ம ் பே‌ச்சுக‌ள ் ‌ விரை‌வி‌ல ் முடி‌ந்து‌விடு‌ம ் எ‌ன்று‌ கூ‌றி ய ‌ பிரணா‌ப ் முக‌‌ர்‌ஜ ி, அ‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ச ் சாதகமானது‌ம ், அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழ ு ஏ‌ற்று‌க ் கொ‌ள்ள‌‌க ் கூடியதுமான அ‌ம்ச‌ங்க‌ள ் அ‌திக‌ம ் இட‌ம்பெறு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இத‌ன்மூல‌ம ், ர‌ஷ்ய ா, அமெ‌ரி‌க்க ா, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் உ‌‌ள்‌ளி‌ட் ட நாடுகளுட‌ன ் பே‌ச்ச ு ‌ நிலை‌யி‌ல ் உ‌ள் ள அ‌ல்லத ு இறு‌த ி ‌ நிலை‌யி‌ல ் உ‌ள் ள அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் ‌ நிறைவேறுவத‌ற்க ு வ‌ழ ி ‌ பிற‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌வ‌ர ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், ந‌ம்முட‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌‌ற்கொ‌ள்வத‌ற்க ு அமெ‌ரி‌க் க அர‌சி‌ன ் அர‌சிய‌ல ் ‌ நி‌‌ர்வா க அமை‌ப்புக‌ளு‌க்க ு அனும‌திய‌ளி‌க்கு‌ம ் சா‌வ ி தா‌ன ் ஹை‌ட ் ச‌ட்டம ே த‌வி ர அதனா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

Show comments