Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா‌வி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு துவ‌க்க‌ம்

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (10:38 IST)
மேகாலயா மா‌நில‌த்‌‌தி‌ற்கா ன ச‌ட்டம‌ன்ற‌த ் தே‌ர்த‌ல ் வா‌க்கு‌ப்ப‌திவு இ‌ன்று காலை துவ‌ங்‌கியது.

காலை 7.00 ம‌ணி‌க்கு‌த் துவ‌ங்‌கிய வா‌க்கு‌ப்ப‌திவு ‌விறு‌விறு‌ப்பாகவு‌ம் அமை‌தியாகவு‌ம் நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது.

வா‌க்கு‌ச்சாவடிக‌ளி‌ல் பெ‌ண்களு‌ம், ஆ‌ண்களு‌ம் வ‌ரிச‌ை‌யி‌ல் ‌நி‌ன்று வா‌க்க‌ளி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இதுவரை கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க வகை‌யி‌ல் எ‌ந்த அச‌ம்பா‌வித ச‌ம்பவ‌ங்களு‌ம் ‌நிகழ‌வி‌ல்லை.

வா‌க்கு‌ச்சாவடிக‌ளிலு‌ம், கு‌றி‌ப்பாக பத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்த வா‌க்கு‌‌ச்சாவடிக‌ளிலு‌ம் பல‌த்த பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ன ் வட‌கிழ‌க்க ு மா‌நிலமா ன மேகாலயா‌வி‌ல ் த‌ற்போத ு காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌ட்‌சி‌யி‌ன ் பதவி காலம் முடிவதை அடுத்து அ‌‌‌ம்மா‌நி ல ச‌ட்ட‌ம‌ன்ற‌த ் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மேகாலயா‌வி‌ல் மொத்தமு‌ள்ள 60 தொகுதி க‌ ளி‌ல ், ஒரு தொகுதி வேட்பாளர் இறந்ததை அடுத்து 59 தொகுதிகளில் ம‌ட்டு‌ம் தேர்தல் நடக்கிறது.

தேர்தலையொ‌ட்ட ி மாநிலம் முழுவதும் பலத்த காவ‌ல்துற ை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய கூடுத‌ல ் காவ‌ல்துறை‌யினரு‌ம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments