Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா‌வி‌ல் நாளை சட்டமன்ற தேர்தல்

Webdunia
ஞாயிறு, 2 மார்ச் 2008 (14:51 IST)
ம ேகாலயா மா‌நில‌த்‌‌தி‌ற்கான ச‌ட்டம‌ன்ற‌த் தே‌ர்த‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு நாளை நடைபெற உ‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ன் வட‌கிழ‌க்கு மா‌நிலமான மேகாலயா‌வி‌ல் த‌ற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கா‌ங்‌கிர‌ஸ் ஆ‌ட்‌சி‌யி‌ன் பதவி காலம் முட ிவத ை அடுத்து அ‌‌‌ம்மா‌நில ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தே‌ர்தலு‌க்கான பி ர‌ச ்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது.

நாளை அ‌ங்க ு ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத் தமு‌ள் ள 60 தொகுதி க‌ளி‌ல், ஒரு தொகுதி வேட்பாளர் இறந்ததை அடுத்து 59 தொகுதிகளில் ம‌ட்டு‌ம ் தேர்தல் நடக்கிறது.

தேர் தலையொ‌ட்டி மாநிலம் முழுவதும் பலத்த காவ‌ல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய கூடுத‌ல் காவ‌ல்துறை‌யினரு‌ம ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments