Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்களை அணுக வே‌ண்டு‌ம்: ‌நீ‌திப‌தி அசோ‌க்பா‌ன் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (19:20 IST)
‌ சிறு வழ‌க்குகளு‌க்க ு ‌ விரை‌‌ வி‌ல் ‌ தீ‌ர்வ ு கா ண ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்களை ( லோ‌க்அதால‌த ்) ம‌க்க‌ள ் அணுகவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி அசோ‌க்பா‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த ்த ார ்.

நூ‌ற்றா‌ண்டுக‌ள ் பழம ை வா‌ய்‌ந் த கொ‌ல்க‌த்த ா உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வாக ன ‌ விப‌த்து‌க்கள ை ‌ விசா‌ரி‌க்கு‌ம ் ம‌க்க‌ள் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ன ் செய‌ல்பா‌ட்டை‌த ் துவ‌ங்‌கி வை‌த்த ு‌ப் பே‌சி ய உ‌‌‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி அசோ‌க்பா‌ன ், " நா‌ட்டி‌‌ல ் உ‌ள் ள ப‌ல்வேற ு ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் ‌ நீ‌ண்டகாலமா க தே‌ங்‌கியு‌ள் ள 3 கோட ி வழ‌க்குகளு‌க்க ு ‌ தீ‌ர்வ ு கா ண ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற முற ையே ‌ சிற‌ந் தத ாகு‌ம ்" எ‌ன்றா‌ர்.

வழ‌க்க ு தொட‌ர்புடையவ‌ர்க‌ள் ‌ விசாரணை‌யி‌ல ் ப‌ங்கெடு‌‌ த்த‌ல், இரு‌ தர‌ப்‌பினரு‌க்க ு இடைய ே சமரச‌ம் செ‌ய்த‌ல், இண‌ங்க வை‌த்த‌ல ், கோ‌ரி‌க்கைகள ை எழு‌ப ்புத‌ல் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வ‌‌ழ ி உ‌ள்ளத ா‌ல், வழ‌க்குக‌ள ் ‌ நீ‌ண்டகால‌ம ் இழு‌த்தடி‌க்க‌ப்படுவதை‌ தடு‌க்க முடியு‌ம் எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மால ை நேர‌ங்க‌ளி‌ல ் செய‌ல்படு‌ம் ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ன் உ‌ள்க‌ட்டமை‌ப்புகள ை உருவா‌க் க ம‌த்‌தி ய அரசு ர ூ.30 கோட ி ஒது‌க்‌கியு‌ள்ளது எ‌ன்று கு‌‌றி‌ப்‌பி‌ட்ட அசோ‌க்பா‌ன், ம‌க்க‌ள ் அ‌தி க அள‌வி‌ல ் த‌ங்க‌ள ் தாவா‌க்களு‌க்க ு ‌ தீ‌ர்வுகாண உதவு‌ம் வகை‌யி‌ல் ச‌ன ி, ஞா‌யி‌ற ுக‌ளி‌ல் ‌ நீ‌திப‌திக‌ள ் நேர‌ம் ஒது‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ப்ப‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நீ‌திப‌திகளு‌ம ், சட்ட‌ம ் இய‌ற்றுபவ‌ர்களு‌ம ் அர‌சிய‌ல ் சாசன‌ம ் ம‌க்களு‌க்க ு ‌ வழ‌ங்கு‌ம ் அனை‌த்த ு அடி‌ப்பட ை உ‌ரிமைக‌ள ் கு‌றி‌த்து‌ தெ‌ளிவு‌படு‌த்துவதோட ு, நா‌ட்டி‌ன ் கு‌க்‌கிராம‌ங்க‌ளி‌ல ் வாழு‌ம ் சாதார ண ம‌க்க‌ளி‌ன ் வா‌யிலு‌க்க ே ம‌க்க‌ள் ‌ நீ‌திம‌ன்ற‌ங்களை‌க ் கொ‌ண ்டு சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

ம‌க்க‌ள் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் ‌ நீ‌திப‌திக‌ளி‌ன ் ஊ‌திய‌த்‌தி‌ல ் 25 ‌ விழு‌க்கா‌ட்ட ை, அவ‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை ஊ‌திய‌த்‌தி‌ல ் அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அசோ‌க்பா‌ன ் வ‌லியுறு‌த்‌த ின ா‌ர ். பு‌தி ய ‌ நீ‌தி‌த்துறை‌க ் கலா‌ச்சார‌த்த ை நாட ு முழுவது‌ம ் கொ‌ண்டுபோ‌ய ் சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ப்போத ு தா‌ன ் ம‌க்க‌ள ் த‌ங்க‌ள ் வழ‌க்குகளு‌க்க ு ‌ விரை‌ந்த ு ‌ தீ‌ர்வுகா ண இ‌ந் த அமை‌ப்ப ை நோ‌‌‌க்‌க ி ‌ விரை‌ந்த ு மு‌ன்வருவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம் நீ‌திப‌த ி அசோ‌க்பா‌ன ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

Show comments