Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நிதிநிலை அறிக்கையல்ல; தேர்தல் அறிக்கை': பா.ஜ.க.!

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:59 IST)
" மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்திருப்பத ு, ‌நி‌தி‌நிலை அ‌‌றி‌க்கைய‌ல்ல; அது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்க ை" என்று பா.ஜ.க. கூ‌றியு‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட நிதிநிலை அறிக்கை கு‌றி‌த்து‌ச் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பா.ஜ.க. துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி " மத்திய நிதிநிலை அறிக்கை அடு‌த்த நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த அறிக்கை தேசிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகத்தான் அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளைப்போல இந்த வாக்குறுதிகளும் செயல்படுத்தப்படாது என்பதை பொதுமக்கள் நன்கு அறிவார்கள ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

Show comments