Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌ம்: ‌தி.மு.க.வுட‌ன் முர‌ண்பாடு இ‌ல்லை- மொ‌ய்‌லி!

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:54 IST)
" சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌‌த்த ை ‌ நிறைவே‌ற்று‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ‌ த ி. ம ு.க. வுட‌ன ் எ‌ங்களு‌க்க ு எ‌ந்த‌க ் கரு‌த்த ு வேறுபாடு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் பொது‌ச ் செயல‌ர ் ‌ வீர‌ப் ப மொ‌ய்‌‌ல ி கூ‌‌றினா‌ர ்.

த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌திய ை இ‌ன்ற ு அவ‌ரி‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சி ய ‌ வீர‌ப் ப மொ‌ய்‌ல ி, சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் தொட‌ர்பா க சுமா‌ர ் 30 ‌‌‌ நி‌மிட‌ங்க‌ள ் கல‌ந்துரையாடினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர் கள ை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ வீர‌ப் ப மொ‌ய்‌ல ி, " சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில ், கா‌ங்‌கிரசு‌க்க ு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் எந்தவித கருத்து வேறுபாடு‌ம ் இல்ல ை. நாங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து முனைப்புடன் உள்ளோம். த‌ற்போது சேது சமு‌த்‌திர‌த்‌ திட்டம் தொட‌ர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதா‌ல், அதை ‌நிறைவே‌ற்றுவத‌ி‌ல் காலதாமத‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "சேது சமு‌த்‌திர‌த் திட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்துவ‌தி‌ல் ஆகும் காலதாமத்திற்கு காங்கிரஸ் காரணமல் ல. நாங்கள் தற்போதைக்கு அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். உ‌ச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டிப்பாக ஏற்போம ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

Show comments