Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:09 IST)
மத்தி ய அரசுக்க ு சொந்தமா ன, பொதுத்துற ை நிறுவனங்கள ் வளர்ச்ச ி அடைந்துள்ளத ு.

இந் த நிறுவனங்களின ் உற்பத்த ி அதிகரித்துள்ளத ு. இதனால ் மொத் த உள்நாட்ட ு உற்பத்த ி மதிப்பில ், இவைகளின ் பங்க ு 8.23 விழுக்காடா க அதிகரித்துள்ளத ு. இத ு சென் ற நித ி ஆண்டில ்(2005-06) 8.21 விழுக்காடா க இருந்தத ு.

இந் த நிறுவனங்களின ் நிக ர இலாபம ் 2006-07 நித ி ஆண்டில ் ர ூ.69,536 கோடியா க அதிகரித்துள்ளத ு. இத ு அதற்க ு முந்தை ய நித ி ஆண்டைவி ட 17.28 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

இந் த நிறுவனங்களின ் முதலீட ு மற்றும ் நீண் ட கா ல கடன்கள ் 2007 மார்ச ் இறுத ி நிலவரப்பட ி ர ூ.4,21,089 கோடியா க இருக்கின்றத ு. இத ு முந்தை ய ஆண்ட ை வி ட 4.31 விழுக்காட ு அதிகம ்.

இந் த நிறுவனங்களின ் மொத் த வர்த்தகம ் ர ூ.9,64,410 கோட ி. இத ு முந்தை ய ஆண்ட ை வி ட 15.18 விழுக்காட ு அதிகம ்.

அரசுக்க ு சொந்தமா ன மற்றம ் பொதுத்துற ை நிறுவனங்களில ் ஆய்வுக்க ு எடுத்துக ் கொண் ட 55 விழுக்காட ு நிறுவனங்களில ், அதன ் உற்பத்த ி திறனில ் 75 விழுக்காட ு பயன்படுத்தப்பட்டுள்ளத ு.

17 விழுக்காட ு நிறுவனங்களில ் 50 முதல ் 75 விழுக்காட ு திறன ் பயன்படுத்தப்பட்டுள்ளத ு.

28 விழுக்காட ு நிறுவனங்களில ் உற்பத்த ி திறனில ் 50 விழுக்காட்டிற்கும ் குறைவா க பயன்படுத்தப்பட்டுள்ளத ு.

இதில ் 156 நிறுவனங்கள ் இலாபம ் சம்பாதித்த ு உள்ள ன. 59 நிறுவனங்கள ் நஷ்டத்தில ் இயங்குகின்ற ன.

( முந்தை ய ஆண்ட ு 160 லாபத்தில ் இயங்கி ன.63 நஷ்டத்தில ் இயங்கி ன).

இந் த நிறுவனங்களின ் மொத் த மதிப்ப ு 2006-07 நித ி ஆண்ட ு கணக்குப்பட ி ர ூ.4.52,995 கோடியா க இருக்கின்றத ு.

( முந்தை ய ஆண்ட ு ர ூ.3,97,275 கோட ி).

இந் த நிறுவனங்கள ் வாயிலா க மத்த ி அரசுக்க ு பங்க ு ஈவுத்தொக ை, வட்ட ி, வர ி போன் ற இனங்கள ் மூலம ் ர ூ.1,47,728 கோட ி வருவாய ் கிடைத்துள்ளத ு.
( முந்தை ய ஆண்ட ு ர ூ.1,25,455 கோட ி).

இந் த நிறுவனங்கள ் பங்க ு ஈவுத்தொகையா க மட்டும ் ர ூ.26,805 கோட ி வழங்கியுள்ள ன. இத ு சென் ற ஆண்ட ை வி ர 17.12 விழுக்காட ு அதிகம ்.
( முந்தை ய ஆண்ட ு ர ூ.22,886 கோட ி).

இந் த தகவல ் நேற்ற ு நாடளுமன்றத்தில ் மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் தாக்கல ் செய் த பொருளாதா ர ஆய்வறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments