Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்திற்கு தொழில் துறை பாராட்டு

Webdunia
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:05 IST)
மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் சிறந் த பட்ஜெட்ட ை சமர்ப்பித்துள்ளார ் என்ற ு தொழில ் துறையினரும ், முதலீட்ட ு வங்கிகளும ் பாராட்டியுள்ள ன.

பட்ஜெட ் பற்ற ி இந்தி ய தொழில ் கூட்டமைப்பின ் தலைவர ் சுனில ் மித்தல ் கூறுகையில ், பட்ஜெட ் எதிர்பார்த் த மாதிரிய ே உள்ளத ு. நிறுவ ன வரிய ை குறைக்காதத ு தவி ர, மற்றபட ி தொழில ் துறையினர ை பாதிக்கும ் வகையில ் வரிகள ் உயர்த்தப்படவில்ல ை என்ற ு தெரிவித்தார ்.

கோடக ் மகேந்திர ா வங்கியின ் மேலாண்ம ை இயக்குநர ் உதய ் கோடக ் கூறுகையில ், நிறுவ ன வரிகளில ் மாற்றமில்ல ை. பங்குச ் சந்த ை உட்ப ட சொத்துக்களின ் குறுகி ய கா ல இலாபத்தின ் மீதா ன வர ி ஐந்த ு விழுக்காட ு அதிகரிக்கப்பட்டுள்ளத ு. இதனால ் பங்குகள ை குறுகி ய காலத்தில ் விற்பன ை செய்யாமல ் குறிப்பிட் ட காலம ் வர ை முதலீட்டாளர்கள ் வைத்துக ் கொள்வார்கள ் என்ற ு கூறினார ்.

ஜின்டால ் உருக்க ு தொழிற்சாலையின ் மேலாண்ம ை இயக்குநர ் சஜ்ஜான ் ஜின்டால ் கூறுகையில ், நாங்கள ் நித ி அமைச்சர ் நிறுவ ன வரிய ை குறைப்பார ் என்ற ு எதிர்பார்த்தோம ். ஆனால ் அவ்வாற ு செய்யவில்ல ை. இந் த பட்ஜெட்டில ் விவசாயத்திற்கும ், கல்வித்துறைக்கும ் அதி க முக்கியத்துவம ் கொடுக்கப்பட்டுள்ளத ு.

அத்துடன ் இரும்ப ு தாத ு நீண் ட காலத்திற்க ு கிடைக்க ு அதன ் மீத ு ஏற்றுமத ி வர ி அதிகரிக்கப்ப ட வில்ல ை. இத ு ஏமாற்றமளிக்கிறத ு. அத ே நேரத்தில ் குரோம ் தாத ு ஏற்றுமத ி வர ி அதிகரிக்கப்பட்டுள்ளத ு ஆறுதல ் அளிகக ் கூடி ய விஷயம ். பொதுவா க இந் த பட்ஜெட்டில ் திருப்தியும ், ஏமாற்றமும ் அளிக் க கூடி ய வகையில ் இருக்கிறத ு என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

Show comments