Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌ம் நா‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (12:56 IST)
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால ் முத‌லி‌ல் பக‌ல ் 12 ம‌ண ி வரையு‌ம் ‌பிறகு நா‌ள் முழுவது‌ம் இர ு அவைகளு‌ம ் த‌ள்‌ளி வைக்கப்பட்டன.

மக்களவை இ‌ன்று காலை கூடியதும், எ‌தி‌ர்‌க்‌க‌‌ட்‌சி உறுப்பினர்கள் விவசாயி க‌‌ ள ் த‌ற்கொல ை, கட‌‌ன் பிரச்சனையை எழுப்பினர். இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நிலவியதால், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ந‌ண்பக‌ல ் 12 மணி வரையு‌ம் ‌பிறகு நா‌ள் முழுவது‌ம் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதேபோ‌ல ் மா‌நில‌ங்களவை‌யிலு‌ம ் இத ே ‌‌ பிர‌ச்‌சினைய ை எழு‌ப்‌ப ி எ‌‌தி‌‌ர்‌க்‌கட்‌சிக‌ள ் அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் ந‌ண்பக‌ல ் 12 மணி வரையு‌ம் ‌பிறகு நா‌‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளி வைக்கப்பட்டது.

கட‌ந்த 2 நா‌‌ட்களாக எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் செ‌ய்து வரு‌ம் கடு‌ம் அம‌‌ளியா‌ல் இரு அவைகளு‌ம் த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments