Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர‌த் ர‌‌யி‌ல் ‌விப‌த்‌தி‌ல் 16 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (14:39 IST)
குஜராத ் மாநிலம ் சூரத ் அருக ே நேற்ற ு நள்ளிரவ ு ஏற்பட் ட ரயில ் விபத்தில ் 16 பேர ் உடல ் நசுங்க ி பரிதாபமா க உயிரிழந்தனர ். பலியா ன அனைவரும ் உத்திரபிரதே ச மாநிலம ் மாணிக்பூர ை சேர்ந்தவர்கள ்.

இ‌ந்த ‌விப‌த்துப‌ற்‌றி ர‌யி‌ல்வே அ‌திகா‌ரிக‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், " சூரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உதனா என்ற இடத்தில் நேற்று இரவு 11 மணிக்கு இந்த ரயில் விபத்து நடந்தது. இதில் 14 பேர் இறந்து விட்டனர். பலியான அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் மாணிக்பூரை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இறந்தவர்கள் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இன்னும் இரண்டு சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளத ு" எ‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments