Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவரு‌க்கு‌ம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை: ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (19:51 IST)
அனைவரு‌க்கு‌ம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு மத்திய உள்துறை இணை அமைச்சர் மாணிக்ராவ் எச் காவித் கூ‌றினா‌ர ்.

இ‌ந் த அ‌ட்டைய ை ஓ‌ட்டுந‌ர ் உ‌ரிம‌ம ், வா‌க்காள‌ர ் அடையா ள அ‌ட்ட ை, குடு‌ம் ப அ‌ட்ட ை உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா ‌ விதமா ன அடையா ள ஆவண‌ங்களு‌க்கு‌ப ் ப‌திலாகவு‌ம ் பய‌ன்படு‌த்தலா‌ம ்.

ம‌க்களவை‌யி‌ல ் ப‌ல்நோ‌க்க ு அடையா ள அ‌ட்ட ை கு‌‌றி‌த்த ு கே‌ட்க‌ப்ப‌ட் ட கே‌ள்‌‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த கா‌வி‌த ், " தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தேசிய அடையாள எண் ( National Identity Numbe r) வழ‌ங்க‌ப்படு‌ம ்.

இத்திட்டத்தில் பின்பற்றக் கூடிய நடைமுறைகள், தொழில்நுட்ப முறைகளில் சிக்கல்கள் காணப்படுவதால் சோதனை அடிப்படையிலான திட்ட‌ம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத‌ன்படி இ‌த்திட்டம் 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் தே‌ர்‌ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மொத்தம் 30.95 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அடையாள அட்டை தயாரித்து விநியோகிக்கும் பணி அடுத்த மாதம் நிறைவு பெறும். மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் இப்பணி நிறைவேற்றப்படுகிறது.

இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை வழங்குவது பற்றி முடிவு எடுக்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments