Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ம‌க‌‌ன் கட‌த்‌த‌ல்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (17:57 IST)
ஆந்திராவின ் மூத் த காங்கிரஸ ் தலைவரும ், மத்தி ய இரும்ப ு மற்றும ் சுரங்கத ் துற ை இணையமைச்சரும ், பிரப ல தமிழ ்- தெலுங்க ு திரைப்படத ் தயாரிப்பாளருமா ன தாசர ி நாராய ண ராவின ் மகன ் தாசர ி பிரபு ம‌ர்ம கு‌ம்பலா‌ல் கடத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் தாசர ி நாராயண ன ராவின ் மகன ் தாசர ி பிரப ு. இவர ் நேற்ற ு தனத ு மனைவ ி சுசீல ா, மாமியார ் சாவித்ரம்ம ா மற்றும ் மகனுடன ், சித்தூரில ் உள் ள தனத ு மைத்துனரைப ் பார்க் க வந்தார ். சித்தூர ் வந் த அவர்கள ் அங்குள் ள விடுதியில ் தங்கினர ்.

அப்போத ு அங்க ு 6 பேர ் வந்தனர ். முக்கியப ் பிரச்சின ை ஒன்ற ு குறித்த ு தாசர ி பிரபுவிடம் பேச வேண்டும ் என்ற ு கூறியுள்ளனர ். இதையடுத்து அறையை ‌வி‌ட்டு வெ‌ளிவ‌ந்த தாசர ி பிரபுவை அ‌ந்த கும்பல் கா‌ரி‌ல் தூ‌க்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கட‌த்‌தியது.

மக‌‌ன் கட‌த்த‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து ஹரிஹ ர பிரபுவின ் மனைவ ி சுசீல ா காவல ் நிலையத்தில ் புகார ் செய்தா‌ர். வழ‌க்கு ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் அமைச்சரின ் மகன ை மீட் க தேடுதல ் வேட்டையில ் ஈடுபட்டுள்ளனர ்.

மத்தி ய அமைச்சர ் ஒருவரின ் மகன ் கடத்தப்பட்டுள் ள சம்பவம ் ஆந்திரா‌வி‌ல் பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு.

இந்த நிலையில் தனது மகன் கடத்தலில் தாசரி நாராயண ராவ் கை உள்ளது என்ற பேச்சும் எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments