Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ‌நில‌ப்பகு‌திகளை ‌சீனா கோ‌ரியது உ‌ண்மை : ‌பிரணா‌ப்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (17:21 IST)
இ‌ந்‌தி ய எ‌ல்லை‌ப ் பகு‌தி‌க்க ு உ‌ட்ப‌ட் ட 90,000 சது ர ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் பர‌ப்ப ை த‌ங்களு‌க்க ு த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தியா‌விட‌ம ் ‌‌‌ சீ ன அரச ு கோ‌ரியத ை ம‌த்‌தி ய அரச ு த‌ற்போத ு உறு‌த ி செ‌ய்து‌ள்ளத ு.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் கே‌‌ள்‌வ ி ஒ‌ன்று‌க்க ு அயலுறவு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி எழு‌த்துபூ‌ர்வமா க அ‌ளி‌த் த ப‌தி‌லி‌‌ல ், இ‌ந்‌தி ய எ‌ல்லை‌க்க ு உ‌ட்ப‌ட் ட அருணா‌ச்சல‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள பு‌த் த மத‌‌த்து‌க்க ு சொ‌ந்தமா ன இட‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட 90,000 சது ர ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் பகு‌திய ை ‌‌ சீ ன அரச ு இ‌ந்‌தியா‌விட‌ம ் கோ‌ரியதா க தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அருணா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ஒர ு பகு‌த ி எ‌ன்பத ை ‌ சீனாவு‌க்க ு தெ‌ளிவா க ம‌த்‌தி ய அரச ு ஏ‌ற்கெனவ ே தெ‌ரி‌வி‌த்த ு ‌ வி‌ட்டதாகவு‌ம ், இ‌ந்‌தி ய - ‌ சீ ன எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்த ு பே‌ச்ச ு நட‌த் த பு‌திதா க எ‌ந் த கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழுவு‌ம ் அமை‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments