Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார ‌நி‌தி‌க் கொ‌ள்கைக‌ளி‌ல் தலை‌யிட வே‌ண்டா‌ம்: ‌நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் க‌ட்டளை!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (15:37 IST)
அரசுக‌ளி‌ன ் பொருளாதார‌‌ம ் ம‌ற்று‌ம ் ‌‌ந ீதி‌க ் கொ‌ள்கைக‌ளி‌ல ் தலை‌யி ட வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திம‌‌ன்ற‌ங்களு‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் க‌ட்டளை‌யி‌ட்டு‌ள்ளத ு.

அ‌வ்வாற ு தலை‌யி‌ட்டா‌ல ் அத ு அரசுக‌ளி‌ன ் ஆ‌ட்‌ச ி அ‌‌திகார‌ வர‌‌ம்‌பி‌ற்கு‌ள ் அ‌த்து‌மீறுவதாகு‌ம ் எ‌ன்று‌‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

சொ‌த்த ு ம‌தி‌ப்‌பீட ு தொட‌ர்பா க ஆ‌ந்‌தி ர அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், பொருளாதார‌க ் கொ‌ள்கைக‌ள ் வ‌ல்லுந‌ர்க‌ளா‌ல ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்படுவதா‌ல ், அவ ை ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பா க இரு‌ந்தா‌ல ் ஒ‌ழி ய அ‌தி‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் த‌ன்‌னி‌ச்சையாக‌த ் தலை‌யிட‌க ் கூடாத ு எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டத ு.

"‌ நீ‌திம‌ன்ற‌ம ் எ‌ன்பத ு ‌ நி‌ர்வாக‌விய‌ல ் அ‌ல்லத ு பொருளாதா ர வ‌ல்லுந‌ர்க‌ளா‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டத‌ல் ல. இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ‌ நிபுண‌த்துவ‌ம ் பெ‌ற்றதும‌ல் ல. தொட‌ர்புடை ய துற ை சா‌ர்‌ந் த வ‌ல்லுந‌ர்க‌ளிட‌ம ் கல‌ந்தாலோ‌சி‌த் த ‌ பிறக ு ‌ மிக‌க ் கவனமா க கொ‌ள்கைக‌ள ் உருவா‌க்க‌ப்படுகை‌யி‌ல ், ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் அ‌தி‌ல ் தலை‌யிடுவத ு அரசுக‌ளி‌ன ் ஆ‌ட்‌ச ி அ‌திகார‌த்‌தி‌ல ் அ‌‌த்து‌மீறல ே ஆகு‌ம ்" எ‌ன்ற ு இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌‌ நீ‌திப‌திக‌ள ் ஹெ‌ச ். க ே. சேம ா, மா‌ர்க‌ண்டே ய க‌ட்ஜ ூ ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு தனத ு உ‌த்தர‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளத ு.

மு‌ன்னதா க, ஆ‌ந்‌தி ர அரச ு தனத ு கொ‌ள்கை‌யி‌ன்பட ி இ‌ந்‌திய‌ ‌ஸ்‌டா‌ம ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் 47 ஏ ‌ பி‌ரி‌வி‌ல ் ‌ திரு‌த்த‌ம ் செ‌ய்தத ு செ‌ல்லாத ு எ‌ன்ற ு ஆ‌ந்‌‌தி ர உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

இத ை எ‌தி‌ர்‌த்த ு ஆ‌ந்‌தி ர அரச ு தொட‌ர்‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை ‌ நிறு‌த்‌த ி வை‌த்ததுட‌ன ், வழ‌க்க ு ‌ விசாரணையையு‌ம ் த‌ள்‌ள ி வை‌த்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments