Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌‌யி‌ல் தீ‌ விப‌த்‌து: 4 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (10:40 IST)
டெ‌ல்‌லி‌, நஜ‌ப்க‌‌ரி‌ல ் உ‌ள் ள கோபா‌ல ் ந‌க‌ர ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை ஒர ு ‌ வீ‌ட்டி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ‌ தீ‌விப‌த்‌தி‌ல ் 4 பே‌ர ் உ‌யிருட‌ன ் எ‌ரி‌ந்த ு சா‌ம்பலா‌யின‌ர ். இர‌‌ண்ட ு பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ள ் அரு‌கி‌லு‌ள் ள மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க அ‌னும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌‌தி‌ல ் மூ‌ல்ச‌ந்‌த ் எ‌ன்பவர‌த ு ‌ நிலைம ை ‌ மிகவு‌ம ் கவலை‌கிடமா க உ‌ள்ளத ு. படுகாயமடை‌ந் த ம‌ற்றொருவ‌ரி‌ன ் பெய‌ர ் ரஜ‌த ் எ‌ன்று‌‌ தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

இ‌ன்ற ு அ‌திகால ை 3.25 ம‌ணியள‌வி‌ல ் ‌ தீயணை‌ப்பு‌த்துறை‌யின‌ரு‌க்க ு வ‌ந் த தொலைபே‌சிய ை அடு‌த்த ு ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு ‌ விரை‌ந்தன‌ர ். இர‌ண்ட ு ‌ தீயணை‌ப்ப ு வ‌ண்டிக‌ளி‌ல ் வ‌ந் த அவ‌ர்க‌ள ் அ‌ந் த ‌ வீ‌ட்டி‌ல ் ப‌ற்‌ற ி எ‌ரி‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த ‌ தீய ை 20 ‌ நி‌மிட‌‌‌‌ம ் போராட ி அணை‌த்தன‌ர ்.

எ‌னினு‌ம ், இ‌ந் த ‌ தீ‌விப‌த்து‌க்கா ன காரண‌ம ் எ‌ன்னவெ‌ன்ற ு ச‌ரியா க தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தொட‌ர்‌ந்த ு ‌ விசாரண ை நடைபெ‌ற்ற ு வருவதாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

Show comments