Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மிசோரா‌மி‌ல் நிலநடு‌க்க‌ம் !

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (13:21 IST)
மிசோரா‌‌மி‌ல ் ‌ இ‌‌‌ன்ற ு அ‌திகால ை 3.51‌ க்க ு ஏ‌ற்ப‌ட் ட ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் ‌‌ வீடுக‌ள ் அ‌தி‌ர்‌‌ந்த ன. இதனா‌ல ் ம‌க்க‌ள ் அல‌ற ி அடி‌த்தபட ி ‌ வீ‌ட்டை‌‌வி‌ட்ட ு ஓடின‌ர ்.

மிசோரா‌ம ்-‌‌ மியா‌ன்ம‌ர ் எ‌ல்லை‌ப்பகு‌தி‌‌யி‌ல ் இ‌‌ன்ற ு அ‌திகால ை ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌‌ம ் ‌ ரி‌‌க்ட‌ர ் அளவுமா‌னி‌யி‌ல ் 4.4 ஆ க ப‌திவா‌கியு‌ள்ளத ு.

எ‌னினு‌ம ், இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ல ் உ‌‌யி‌ர்சேதமே ா, பொரு‌ட்சேதமே ா கு‌றி‌த்த ு உடனடியா க தகவ‌ல ் எது‌வு‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments