Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலடி‌யி‌ல் இரு‌ந்து இல‌க்கை தா‌க்கு‌ம் ஏவுகணை சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (21:07 IST)
அண ு ஆயு‌த‌த்த ை தா‌ங்‌க ி கடலு‌க்க ு அடி‌‌யி‌ல ் இரு‌ந்த ு இல‌க்க ை தா‌க்க‌க ் கூடி ய ' க ே-15' ஏ‌வுகணைய ை இ‌ந்‌தியா இ‌ன்று வெற்‌றிகரமா க சோதன ை செ‌ய்து‌ள்ளத ு.

இ‌‌‌ந் த ' க ே-15' எ‌ன் ற இ‌ந் த ஏவுகண ை 700 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்க ை கு‌ற ி வை‌த்த ு தா‌க்கு‌ம ் வ‌ல்லம ை உடையத ு. இ‌ந் த சோதன ை வெ‌ற்‌றிகரமா க நட‌த்த‌ப்ப‌ட்டத‌ன ் மூ‌ல‌ம ் அமெ‌ரி‌க்க ா, ர‌ஷ்ய ா,‌ பிரா‌ன்‌ஸ ், ‌ சீன ா ‌ எ‌ன் ற வ‌ரிசை‌யி‌ல ் இ‌ந்‌தியாவு‌ம ் ஐ‌ந்தாவதா க இணை‌ந்து‌ள்ளத ு.

‌ விசாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌லிரு‌ந்த ு 10 ‌ கிலே ா ‌ மீ‌ட்‌ட‌ர ் தொலை‌வி‌ல ் ‌ வ‌ங்கா ள ‌ வி‌ரிகுட ா கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் கடலு‌க்க ு அடி‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ந் த ஏவுகண ை சோதன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டதா க பாதுகா‌ப்ப ு ஆ‌ய்வ ு மே‌ம்பா‌ட்ட ு அமை‌ப்‌பி‌ன ் தலைம ை க‌ட்டு‌ப்பா‌ட்ட ு அ‌திகா‌ர ி எ‌ஸ ்.‌ பிரகலத ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

Show comments