Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர‌ம்: மனு கு‌றி‌த்து ‌பிரதம‌ர் தலைமை‌யி‌ல் ப‌ரி‌சீலனை!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (20:59 IST)
சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌த்தை எ‌தி‌ர்‌த்து‌த் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் ம‌த்‌திய அர‌சி‌ன் சா‌ர்பாக தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டிய பு‌திய மனு இ‌று‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக செ‌ய்‌திக‌ள் கூறு‌கி‌ன்றன.

சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பான வழ‌க்‌கி‌ல் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் தா‌க்க‌ல் செ‌‌ய்ய‌ப்பட வே‌ண்டிய வா‌க்குமூல‌ம் கு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காக நே‌ற்று‌க் கூடிய அமை‌ச்ச‌ர்க‌ள் குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் எ‌ந்த முடிவு‌ம் எடு‌க்க‌ப்படாத ‌‌நிலை‌யி‌ல், இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் ம‌த்‌திய அமை‌ச்சரவை‌யி‌ன் அர‌சிய‌ல் ‌விவகார‌ங்க‌ள் குழு‌க் கூ‌ட்ட‌ம் கூடியது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்பட வே‌ண்டிய வா‌க்குமூல‌த்‌தி‌ன் ‌மீது ‌விவாத‌ம் ந‌ட‌ந்ததுட‌ன், இதை எ‌ல்லா‌த் தர‌ப்‌பினரு‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் மா‌ற்றுவத‌ற்காக ‌சில நா‌ட்க‌ளி‌ல் ‌மீ‌ண்டு‌ம் கூடவு‌ம் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

உ‌ச்ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் உ‌த்தரவு‌ப்படி அடு‌த்த மாத‌ம் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்பட உ‌ள்ள பு‌திய வா‌க்குமூல‌‌ம், சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் த‌ற்போதைய பாதையை பா‌தி‌க்காத வகை‌யிலு‌ம், மத சா‌ர்ப‌ற்ற த‌ன்மையுடனு‌ம் இரு‌க்கு‌ம் எ‌ன்று செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments