Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6-வது ஊதிய ஆணையத்தின் அறிக்கை ஏப்.14-ல் தாக்கல்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (20:03 IST)
" ஆறாவது ஊதிய ஆணையம் தனது அறிக்கையை ஏப்ரல் 4ஆம் தேதி சமர்பிக்கும ்" என்று மத்திய த ுண ை நிதியமைச்சர் பி.கே. பன்சால் கூறினார்.

அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைப்பதற்காக 2006ஆம் ஆண்டு அக்டோபரில் 6வது ஊதிய ஆணையம் அமைக்கப்பட்டது. புதிய ஊதிய விகிதத்தை தீர்மானித்து அறிக்கை சமர்பிக்க 18 மாதங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய ஊதிய விகிதத்தை அனைத்து அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில ், " வரும் ஏப்ரல் 4ஆம் தேதி புதிய ஊதிய அறிக்கை சமர்பிக்கப்படும ். அவை அமல்படுத்துவதற்கான காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்ல ை" என்று மத்திய த ுணை நிதியமைச்சர் பி.கே. பன்சால் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

இதுகுறித்த ு, பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்க ு, " ஆட்சிப்பணித் துற ை, அமைச்சர்களுக்கு அதிக ஊதிய உயர்வு இருக்கும ்" என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments