Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப‌த்தான ர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்: இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:32 IST)
ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் த‌னியா‌ர ் மய‌த்‌தி‌ற்க ு அ‌தி க மு‌க்‌கிய‌த்துவ‌ம ் அ‌ளி‌த்து‌ள்ளத‌ன ் மூல‌ம ், ர‌யி‌‌ல்வ ே துறைய ை ஆப‌த்தா ன பாதை‌க்க ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் லால ு ‌‌ பிரசா‌த ் இ‌ட்டு‌ச ் செ‌ல்‌கிறா‌ர ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌ற ி உ‌ள்ளன‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் சர‌க்கு‌க ் க‌ட்ட ண ‌ வி‌கித‌‌ம ், பய‌‌ணிக‌ள ் க‌‌ட்டண‌ச ் சலுகைக‌ள ் ப‌ற்‌றி ய அ‌றி‌வி‌ப்புகள ை அவ‌ர்க‌ள ் வரவே‌‌ற்றன‌ர ்.

ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட ் கு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌‌சி ய இ‌ந்‌தி ய க‌ம்யூ‌‌னி‌‌ஸ்‌ட ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌‌ட ் க‌ட்‌சிக‌ளி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌‌ள ், " ர‌யி‌ல்வ ே துறை‌யி‌ல ் உப‌ரியா க ர ூ.25,000 கோட ி உ‌ள்ளதா க அ‌றி‌வி‌த் த லால ு ‌ பிரசா‌த ், இ‌த்துறை‌யி‌ல ் கா‌லியா க உ‌ள் ள 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட கா‌ல ி இட‌ங்கள ை ‌ நிர‌ப்புவத ு கு‌றி‌த்த ு ஏ‌ன ் எதுவு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பின‌ர ்.

இ‌ந்‌திய‌க ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் ஏ.‌ ப ி. பரத‌ன ், ஷா‌மி‌ம ் ஃபை‌‌ஸ ி ஆ‌கியோ‌ர ் பேசுகை‌யி‌ல ், ர‌யி‌ல்வே‌யி‌ல ் உ‌ள் ள ப‌ல்வேற ு ‌ பி‌ரிவுக‌ள ் தொட‌ர்‌ந்த ு த‌னியா‌ர்மய‌ம ் ஆ‌க்க‌ப்படுவதா‌ல ் உருவா‌கியு‌ள் ள முறைகேடுக‌ள ், வச‌தி‌க ் குறைவுக‌ள ் போ‌ன்றவ‌ற்ற ை லால ு ‌ பிரசா‌த ் மு‌ற்‌றிலு‌ம ் புற‌க்க‌ணி‌த்த ு ‌ வி‌ட்டதாக‌க ் கூ‌றின‌ர ்.

" க‌ட்டண‌த்‌தி‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள் ள சலுகைக‌ள ் த‌னியா‌ர ் மய‌த்‌தினா‌ல ் உயரவு‌ள் ள க‌ட்டண‌ங்களா‌ல ் ஈடுக‌ட்ட‌ப்ப‌ட்ட ு ‌ விடு‌ம ்.

இதேபோல‌க ் கட‌‌‌ந் த இர‌ண்ட ு ஆ‌‌ண்டுக‌ளி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட் ட ப‌ல்வேற ு சலுகைகளை‌த ் ‌ திரு‌ம் ப வழ‌ங்குவத ு ப‌ற்‌றியு‌ம ் பய‌ணிகளு‌க்க ு எ‌ந் த வா‌க்குறு‌தியு‌ம ் வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ்.

மா‌ர்‌க்‌‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பினரு‌ம ், மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பினருமா ன ‌ பிரு‌ந்த ா கார‌த ் கூறுகை‌யி‌ல ், ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள த‌னியா‌ர்ம ய அ‌றி‌வி‌ப்புக‌ள ் துர‌தி‌‌ர்‌ஷ்டமானத ு எ‌ன்றா‌ர ்.

" உப‌ரியா க ர ூ.25,000 கோட ி உ‌ள்ளத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த லால ு ‌ பிரசா‌த ், அ‌ந் த ‌ நி‌திய ை அடு‌த்தக‌ட் ட மே‌ம்பா‌ட்ட ு நடவடி‌க்கைக‌ளி‌லு‌ம ், ர‌ய ி‌ல ்வ ே துற ையை ‌‌ வி‌ரிவா‌க்கவு‌ம ் முத‌லீட ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ். இத‌ன ் மூல‌ம ், இ‌ந் த ‌ நி‌திய ை சாதார ண ம‌க்களுக்க ு ‌ திரு‌ம்ப‌க ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் ‌ பிரு‌ந்த ா கார‌த ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments