Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட் வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு: பா.ஜ.க.!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:25 IST)
ம‌த்‌தி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட ் த‌ங்களு‌க்க ு ஏமா‌ற்ற‌ம ் அ‌ளி‌‌ப்பதாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ப ா.ஜ.க., க‌‌ட்டண‌க ் குறை‌ப்ப ு அ‌றி‌வி‌ப்புக‌ள ் வெறு‌ம ் க‌ண்துடை‌ப்ப ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ப ா.ஜ.க. பே‌ச்சாள‌ர ் ‌ வ ி. க ே. ம‌ல்கோ‌த்ர ா, " லால ு ‌ பிரசா‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் த ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட ் ஏமா‌ற்ற‌ம ் அ‌ளி‌க்‌கிறத ு. ப‌ல்வேற ு மா‌நில‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் கூ‌ச்ச‌லி‌ட்‌டபட ி வெ‌ளிநட‌ப்ப ு செ‌‌ய்தத ு, எ‌ல்ல ா மா‌நில‌ங்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்கையு‌ம ் மு‌றி‌ந்த ு போனதைய ே கா‌ட்டு‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

" கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் க‌ட்டாய‌ப்படு‌த்‌த ி அவை‌யி‌ல ் அம ர வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ். அவ‌ர்க‌ள ் கூ ட இ‌ந் த ப‌ட்ஜெ‌ட்டினா‌ல ் ஏமா‌ற்ற‌ம ் அடை‌ந்ததுட‌ன ், இத‌ற்க ு எ‌திராக‌க ் குர‌ல ் எழு‌ப் ப வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்‌பின‌ர ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

க‌ட்டண‌க ் குறை‌‌ப்ப ு அ‌றி‌வி‌ப்புக‌ள ் வெறு‌ம ் க‌ண்துடை‌ப்ப ு எ‌ன்ற ு கூ‌றி ய ம‌ல்கோ‌த்ர ா, உணவு‌க ் க‌ட்டண‌ம ், மு‌ன்ப‌திவ ு, ர‌த்து‌க ் க‌ட்டண‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்ற ை உய‌ர்‌த்துவத‌ன ் மூல‌ம ் ம‌க்க‌ளி‌ன ் சும ை அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

" ம‌க்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ஏமா‌ற்ற‌ப்படு‌கிறா‌ர்க‌ள ். சாதாரண‌ப ் பய‌ணிக‌ள ் ர‌யி‌ல்க‌ள ் தா‌ன ் அ‌தி‌விரைவ ு ர‌யி‌ல்களா க மா‌ற்ற‌ப்படு‌கி‌ன்ற ன. அதாவத ு, பழை ய பெ‌ட்டிகள ை வை‌த்த ு கூடுத‌ல ் க‌ட்டண‌ம ் வசூ‌லி‌க்க‌ப்படு‌கிறத ு.

இதெ‌ல்லா‌ம ் மே‌ஜி‌க ் போ‌ன்றத ு. எ‌ன் ன நட‌க்‌கிறத ு எ‌ன்பத ை ம‌க்களா‌ல ் பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள முடியாத ு. ஆனா‌ல ் அவ‌ர்க‌ள ் த‌ற்போத ு கூடுதலாக‌ச ் செல‌வி ட வே‌ண்டு‌ம ். இத‌ற்க ு மு‌ன்னா‌ள ் ம‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு இத ு போல‌ச ் சுமைக‌ள ் ஏ‌ற்ற‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் ம‌ல்கோ‌த்ர ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments