Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி அமெ‌ரி‌க்கா பயண‌ம்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:59 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற்றுவத ு தொட‌ர்பா க அமெ‌ரி‌க்காவுட‌ன ் ஆலோசன ை நட‌த்துவத‌ற்கா க ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி அடு‌த் த மாத‌ம ் அமெ‌ரி‌க்க ா செ‌ல் ல உ‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க அயலுறவ ு துண ை அமை‌ச்ச‌ர ் ‌ நிகோல‌ஸ ் ப‌ர்‌ன்‌ஸ ் வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், அணுசக்தி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க இந்திய அயலுறவ ு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அடுத்தமாதம் அமெரிக்கா வரவுள்ளார். அவர் வரும் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் எ‌ன்றா‌ர்.

இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துத‌ல் உ‌ள்‌ளி‌ட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அயலுறவு அதிகாரிகளின் கூட்டத்தில் விவாதிக்க‌ப்ப‌ட்டு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு வரவே‌ற்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அமெ‌ரி‌க்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரை‌ஸ், அவரது வருகையின்போது அணுசக்தி ஒ‌ப்ப‌ந்த‌ம், இருதரப்பு உறவுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, விண்வெளி அறிவியல் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

Show comments