Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலுவு‌க்கு எ‌திராக‌க் கூ‌ச்ச‌லி‌ட்ட கா‌ங்‌‌கிரசா‌ர்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:59 IST)
ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ் யாத‌வ ் ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட்டை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தபோத ு அ‌தி‌ல ் த‌ங்க‌ள ் பகு‌திக‌ள ் புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்டதா‌க‌க ் கூ‌ற ி கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ே கூ‌ச்ச‌லி‌ட்டதா‌ல ் அவை‌யி‌ல ் பரபர‌ப்ப ு ‌ நில‌வியத ு.

அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ் ர‌யி‌ல்வ ே ப‌ட்ஜ‌ெ‌ட்டை‌ப ் படி‌க்க‌த ் துவ‌ங்‌கியவுட‌ன ், ப ா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள ், சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌ச ி, பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிகளை‌ச ் சே‌‌ர்‌ந் த உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ் ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் த‌ங்க‌ள ் கோ‌ரி‌க்கைக‌ள ் புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌‌ட்ட ு ‌ வி‌ட்டதாக‌க ் கூ‌ற ி கூ‌ச்ச‌லி‌ட்டவாறு‌ம ் வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தவாறு‌ம ் இரு‌ந்தன‌ர ்.

அவ‌ர்களுட‌ன ் இணை‌ந்த ு கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ சிலரு‌ம ், த‌ங்க‌ள ் மா‌‌நில‌ங்க‌ள ் அ‌ல்லத ு தொகு‌திக‌ளி‌ன ் நல‌ன்க‌ள ் புற‌க்க‌ணி‌க்க‌ப்‌ப‌ட்ட ு ‌ வி‌ட்டதாக‌க ் கூ‌ற ி கூ‌ச்ச‌லி‌ட்டதா‌ல ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு நாடாளும‌ன் ற ‌ விவகார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌ஸ்மு‌ன்‌ஷ ி எழு‌ந்த ு செ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்கள ை அமை‌தி‌ப்படு‌த்‌த ி அம ர வை‌த்தா‌ர ்.

ம‌ற் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு கூ‌ச்ச‌லி‌ட்டு‌க ் குழ‌ப்ப‌ம ் ஏ‌ற்படு‌த்‌தியதா‌ல ் ஆ‌த்‌திரமடை‌ந் த அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த்த ை நோ‌க்‌க ி ப‌‌ட்ஜெ‌ட ் வா‌சி‌ப்ப ை ‌ நிறு‌த்துமாற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், லால ு ‌ பிரசா‌த ் கூ‌ச்சலை‌க ் க‌ண்டுகொ‌ள்ளாம‌ல ் தனத ு வா‌சி‌ப்பை‌த ் தொட‌ர்‌ந்தா‌ர ். இடையூறுகளு‌க்க ு இடை‌யி‌ல ் பலமுற ை தனத ு உரைய ை ‌ நிறு‌த்‌த ி ‌ நிறு‌த்‌தி‌த ் தொட‌ர்‌ந் த லால ு இறு‌தி‌யி‌ல ் ப‌ட்ஜெ‌ட்ட ை மேச ை ‌ மீத ு வை‌த்து‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments