Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் மறை‌விட‌ம் அ‌ழி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (16:27 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌ம் பட்கா‌ம் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌‌ளி‌ன் மறை‌விட‌த்தை பாதுகா‌ப்பு படை‌யின‌ர் அ‌ழி‌த்ததுட‌‌ன ், அ‌ங்‌கிரு‌ந்து ஏராளமான வெடி பொரு‌ள்க‌ளை கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

பாதுகா‌ப்பு படை‌யினரு‌‌ம ், காவ‌ல் துறை‌யினரு‌ம் இணை‌ந்து பட்கா‌ம் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள ந‌‌‌ந்த‌ன்புரா எ‌ன்னு‌ம் இட‌த்‌தி‌ல் ‌தீ‌விர தேடுத‌ல் வே‌ட்‌டை‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

அ‌ப்போத ு, அ‌ங்‌கிரு‌ந்த தீ‌‌விரவா‌திக‌ளி‌ன் மறை‌விட‌த்தை க‌ண்டு‌‌பிடி‌த்து அ‌‌ழி‌த்தன‌ர். மேலு‌ம் ஒரு கை‌த்து‌ப்பா‌க்‌க ி, இர‌ண்டு கையெ‌றி கு‌ண்டுக‌ள ், 4 ஏ.கே. ரக து‌ப்பா‌க்‌கிக‌ள ், ஒரு ரேடியோ உ‌ள்பட ஏராளமான வெடிபொரு‌ள்களையு‌ம் கை‌ப்ப‌ற்‌‌றியதாகவு‌ம் ராணுவ செ‌ய்‌தி தொட‌ர்பாள‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments