Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (11:56 IST)
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட ன.

காலையில் மக்களவையும ், மாநிலங்களவையும் தொடங்கிய ஐந்த ு நிமிடத்திலேய ே, பாரதீ ய ஜனத ா கட்ச ி தலைமையில ் உள் ள தேசி ய ஐனநாய க கூட்டண ி கட்சியைச் சேரந் த உறுப்பினர்கள ் விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை விவாதிக் க வேண்டும ் என்ற ு கோஷங்கள ை எழுப்பினர ்.

அவர்கள ் சபாநாயகரின ் இருக்கைக்க ு அருகில ் சென்ற ு கேள்வ ி நேரத்த ை ஒத்த ி வைத்த ு விட்ட ு விவசாயிகளின ் தற்கொல ை பிரச்சனைய ை விவாதிக் க வேண்டும ், விவசாயிகளின ் கடன ை முழுமையா க ரத்த ு செய் ய வேண்டு ம என்ற ு கோஷம ் எழுப்பினார்கள ்.

இதனால் அவை‌யி‌ல ் அமள ி ஏற்பட்டதால ், சபைய ை நண்பகல ் 12 மண ி வர ை ஒத்த ி வைப்பதாக அவை‌த ் தலைவ‌ர ் சோமநாத ் சாட்டர்ஜ ி அறிவித்தார ்.

இத ே போ‌ல் மாநிலங் க ளவையிலும ் தேசி ய ஜனநாய க கூட்டண ி கட்சியைச ் சேர்ந்தவர்கள ் விவசாயிகளின ் தற்கொல ை பிரச்சனைய ை எழுப்பினார்கள ்.

இதனால ் மாநிலங்களவையும ் நண்பகல ் 12 மண ி வர ை ஒத்திவைக்கப்பட்டத ு.

இன்று ரயில்வே அமைச்சர் லாலூ பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments