Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.216 கோடி‌யி‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியா‌‌றி‌ல் பு‌திய அணை: கேரளா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (17:54 IST)
'' மு‌ல்லை‌ப ் பெ‌ரியா‌‌‌றி‌ல ் ர ூ.216 கோடி‌யி‌ல ் பு‌தி ய அணை‌ க‌ட்ட‌ப்படு‌ம ்'' எ‌ன்ற ு கேர ள மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் ‌ வ ி. எ‌ஸ ். அ‌ச்‌சுதான‌ந்த‌ன ் இ‌ன்ற ு ச‌ட்டபேரவை‌யி‌ல ் எழு‌த்த ு மூல‌ம ் ப‌‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

த‌ற்போத ு உ‌ள் ள 112 ஆ‌ண்டுக‌ள ் பழம ை வா‌ய்‌ந் த அணை‌‌க்க ு 1,300 அட ி ‌ கீழ ே இ‌ந் த பு‌தி ய அண ை க‌ட்ட‌ப்ப ட உ‌ள்ளதாகவு‌ம ், மு‌ல்லை‌ப ் பெ‌ரியா‌ற ு ‌ பிர‌ச்‌சினை‌க்க ு இதுவ ே ‌ நிர‌ந்த ர ‌‌ தீ‌ர்வ ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ல்லை‌ப ் பெ‌ரியாற ு அண ை ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க த‌மிழக‌த்து‌க்கு‌ம ், கேரளாவு‌‌க்கு‌ம ் இடைய ே கட‌ந் த ‌ சி ல வருட‌ங்களா க பெரு‌ம ் ‌ பிர‌ச்‌சின ை ஏ‌ற்ப‌ட்ட ு வரு‌கிறத ு. த‌ற்போத ு உ‌ள் ள அணை‌யி‌ன ் ‌ நீ‌ர்ம‌ட்ட‌த்த ை 136 அடி‌யி‌ல ் இரு‌ந்த ு 142 அடியா க உய‌ர்‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌மிழக‌‌ம ் ‌ வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறத ு.

ஆனா‌ல ் உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ம ் கேர ள அரச ு, அணை‌யி‌ன ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌த்த ை உய‌ர்‌த்‌தினா‌‌ல ் அ‌‌ந் த பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌ம ் 3.5 கோட ி ம‌க்க‌ளி‌ன ் உ‌‌யிரு‌க்க ு பேரா‌ப‌த்த ு ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌ற ி மறு‌த்த ு வரு‌கிறத ு. இதையடு‌த்த ு ‌ பு‌தி ய அண ை க‌ட்டுவதுதா‌ன ் இ‌ந் த ‌ பிர‌ச்‌சினை‌க்க ு ‌ நிர‌ந்த ர ‌ தீ‌ர்வாகு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌ற ி வரு‌கிறத ு.

கட‌ந் த 1886 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மு‌‌ல்லை‌ப ் பெ‌ரியா‌ற ு அண ை ‌ நீர ை ப‌‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்வத ு தொட‌ர்பா க த‌மிழக‌த்து‌க்கு‌ம ், கேரளாவு‌க்கு‌ம ் இடைய ே ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தானத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் பத‌வியே‌ற்ற‌தி‌லிரு‌ந்த ு இதுவர ை த‌மிழக‌த்து‌க்க ு 54,076.95 ‌ மி‌ல்‌லிய‌ன ் க ன அட ி த‌ண்‌‌‌ணீ‌ர ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் முதலமை‌ச்ச‌ர ் அ‌ச்சுதான‌ந்த‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments