Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்தமா - அரசா : ஐ.மு.கூ. ‌வி‌ற்கு இடதுசா‌ரி எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (17:26 IST)
இ‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ விரை‌வி‌ல ் ‌ நிறைவேறு‌ம ் எ‌ன்ற ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தத‌ற்கு‌ப ் ப‌திலட ி கொடு‌த்து‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், அரச ா - ஒ‌ப்ப‌ந்தம ா எ‌ன்பத ை ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணிதா‌ன ் தே‌‌ர்வ ு செ‌‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் எ‌ச்ச‌ரி‌‌‌த்து‌ள்ளன‌ர ்.

நிதிநில ை அறிக்க ை தொடரின ் துவக் க நாளா ன இன்ற ு நாடாளு மன் ற மை ய மண்டபத்தில ் மக்களவ ை, மாநிலங்களவ ை உறுப்பினர்களின ் கூட்டுக ் கூட்டத்தில ் உரையாற்றி ய பிரதீப ா பாட்டீல ், இந்தி ய - அமெரிக் க அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் நடைமுறைப்படுத்தப்படும ் என்ற ு தான ் நம்புவதாகக ் கூ‌றினா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு, டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு துவ‌ங்‌கி ய மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ள் ள அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன எ‌ம ். க ே. பா‌ந்தே‌விட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, இந்தி ய - அமெரிக் க அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த நடவடி‌க்க ை எடு‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு அ‌ளி‌த்து‌ள் ள உறு‌திமொ‌ழிய ை ‌ மீ‌றினா‌ல ் ம‌த்‌தி ய அர‌ச ு பா‌தி‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜாவு‌ம ் இத ே கரு‌த்தை‌ப ் ‌ பிர‌திப‌லி‌த்ததுட‌ன ், ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன ‌ நிலை‌யி‌ல ் நா‌ங்க‌ள ் உறு‌தியா க இரு‌க்‌கிறோ‌ம ். இ‌ன ி அரச ு தா‌ன ் முடிவ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌றி ய ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌‌லி‌ன ் கரு‌த்த ு, நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ற்க ு மாறானத ு எ‌ன்பதையு‌ம ் அ வ‌ ர ் சு‌‌ட்டி‌க ் கா‌ட்டினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments