Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌ம் த‌ள்‌ளி வை‌ப்பு: நாளை ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌‌றி‌க்கை!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (14:40 IST)
‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் துவ‌க் க நாளா ன இ‌ன்ற ு ம‌க்களவ ை, மா‌நில‌ங்கள ை ஆ‌கி ய இர ு அவைகளு‌ம ், மறை‌ந் த மு‌ன்னா‌ள ் உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தி ய ‌ பிறக ு த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்ட ன.

‌‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் துவ‌க் க நாளா ன இ‌ன்ற ு நாடாளும‌ன் ற மை ய ம‌ண்டப‌த்‌தி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் உரையா‌ற்‌றினா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் ம‌க்களவ ை, மா‌நில‌ங்களவ ை நடவடி‌க்கைக‌ள ் வழ‌க்க‌ம்போல‌த ் துவ‌ங்‌கி ன.

ம‌க்களவை‌யி‌ல ் ம‌றை‌ந் த உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்து‌ம ் ‌ தீ‌ர்மான‌த்த ை வா‌சி‌த் த அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, அ‌ந் த உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தா‌ங்க‌ள ் பத‌வ ி வ‌கி‌த் த போது‌ம ், பொத ு வா‌ழ்‌க்கை‌‌யிலு‌ம ் பு‌ரி‌ந் த சாதனைகளை‌ச ் சு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர ்.

அ‌ண்மை‌‌யி‌ல ் ‌ திடீ‌ர ் உட‌ல்நல‌க ் குறை‌வினா‌ல ் மறை‌ந் த ‌ சி‌‌வ்சேன ா க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரகா‌ஷ ் பார‌ஞ்‌ப ி, மறை‌ந் த மு‌ன்னா‌ள ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அ‌ல்க ா ரா‌ம ், ‌ தி‌ரிலோ‌க ் ச‌ந்‌த ், ‌ பிரதா‌ப ் ச‌ந்த‌ர ் சு‌ந்த‌ர ், ‌ ப ி. க‌ங்க ா ரெ‌ட்ட ி, முகமத ு ம‌க்ஃபூ‌ஸ ் அ‌ல ி கா‌ன ், ம‌‌ன்ஃபூ‌ல ் ‌ சி‌ங ் செள‌த்‌ர ி ஆ‌கியோரு‌க்க ு 2 ‌ நி‌மிட‌ம ் அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தி ய ‌ பிறக ு அவ ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌நில‌ங்களவ ை த‌ள்‌ள ி வை‌ப்ப ு!

இதேபோ ல, மா‌நில‌ங்களவ ை‌ யி‌ல ் த‌ற்போதை ய உறு‌ப்‌பின‌ர ் மோ‌த்‌தியூ‌ர ் ர‌ஹ‌்மா‌ன ் ( ரா‌ஸ்‌ட்‌‌ரி ய ஜனத ா தள‌ம ்), மு‌ன்னா‌ள ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் 4 பே‌ர ், எவரெ‌ஸ்‌ட்டி‌ல ் ஏ‌றி ய ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ர ி, சமூ க சேவக‌ர ் பாப ா ஆ‌ம்த ே ஆ‌கியோரு‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தி ய ‌ பிறக ு அவ ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் ம‌றை‌ந் த உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்து‌ம ் ‌ தீ‌ர்மான‌த்த ை வா‌சி‌த் த அவை‌‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி, அ‌ந் த உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தா‌ங்க‌ள ் பத‌வ ி வ‌கி‌த் த போது‌ம ், பொத ு வா‌ழ்‌க்கை‌‌யிலு‌ம ் பு‌ரி‌ந் த சாதனைகளை‌ச ் சு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர ்.

மோ‌த்‌தியூ‌ர ் ர‌ஹ‌்மா‌ன ், மறை‌ந் த மு‌ன்னா‌ள ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் மோ‌யி‌ம ் மோயோ‌ங ் ‌ தியோ‌ர ி, யெ‌ல்ல ா சே‌ச ி புஷான ா ரா‌வ ், கோச‌வ ் ‌ பிரசா‌த ் சு‌க்ல ா, மூ‌த் த ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் ஆ‌ர ். க ே. கர‌ண்‌ஜிய ா ஆ‌கியோரு‌க்க ு அ‌‌ஞ்ச‌ல ி செலு‌த்த‌ப்ப‌ட்டத ு.

ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ர ி ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ஹ‌மீத ு அ‌‌ன்சா‌ர ி, எவரெ‌ஸ்‌ட ் ‌ சிகர‌த்த ை எ‌ட்டியத‌ன ் மூல‌ம ் ஹ‌ிலா‌ர ி புக‌ழி‌ன ் உ‌ச்‌சிய ை எ‌ட்டியதாக‌க ் கூ‌றினா‌ர ்.

பாப ா ஆ‌ம்த ே ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், சுத‌ந்‌திர‌ப ் போரா‌ட் ட கால‌த்‌தி‌ல ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌ந் த நூ‌‌ற்று‌க்கண‌க்கா க ‌ தியா‌கிகளு‌க்கு‌ம ், சுத‌ந்‌தி ர இ‌ந்‌தியா‌வி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன தொழ ு நோயா‌ளிகளு‌க்கு‌ம ் தொ‌ண்ட ு செ‌ய்தவ‌ர ் எ‌ன்றா‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி.

மு‌ன்னதா க, மா‌நில‌ங்கள ை துவ‌ங்குவத‌ற்க ு மு‌ன்ப ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஜ‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ங்கு‌ம ் ஒருவரு‌க்கொருவ‌ர ் வா‌ழ்‌த்து‌க்களை‌ப ் ப‌ரிமா‌‌றி‌க ் கொ‌ண்டத ு அனைவ‌ரி‌ன ் கவன‌த்தையு‌ம ் ஈ‌ர்‌த்தத ு.

அனைவரு‌ம ் பெ‌ரிது‌ம ் எ‌தி‌ர்பா‌த்துவரு‌ம ் ர‌யி‌ல்வ ே ‌ நி‌தி‌நில ை அ‌‌றி‌க்க ை நாள ை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments