Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌ம் இ‌ன்று கூடு‌கிறது

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (09:40 IST)
குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌லி‌ன ் உரையுட‌ன ் நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ன ் ‌ நி‌தி‌‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌‌ர ் இ‌ன்று கூடு‌கிறத ு.

நாளை 26ஆ‌ம ் தே‌த ி ர‌யி‌ல்வ ே ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கையு‌ம ், 29- ந ் தேத ி பொத ு ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கையு‌ம ் தாக்கல ் செய்யப்ப ட உள்ள ன.

இந் த ஆண்டின ் ‌ நி‌தி‌‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூட்டத ் தொடர ் இ‌ன்று ( திங்கட்கிழம ை) தொடங்குகிறத ு. அன்ற ு கால ை 11 மணிக்க ு நாடாளும‌ன்ற‌ம ் கூடும ்.

இத ு இந் த ஆண்டின ் முதல ் கூட்டத்தொடர ் என்பதால ், நாள ை நடைபெறும ் இர ு சபைகளின ் கூட்ட ு கூட்டத்தில ் குடியரசு‌த ் தலைவ‌ர ் பிரதீப ா பட்டீல ் கலந்த ு கொண்ட ு உரையா‌ற்றுவா‌ர ்.'

2008-09- ம ் ஆண்டுக்கா ன ரெயில்வ ே பட்ஜெட்ட ை 26- ந ் தேத ி( செவ்வாய்க்கிழம ை) ரெயில்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு பிரசாத ் நாடாளுமன்றத்தில ் தாக்கல ் செய்கிறார ். அப்போத ு புதி ய ரெயில ் திட்டங்கள ் பற்றி ய அறிவிப்ப ை அவர ் வெளியிடுவார ்.

ரெயில்வ ே ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை மக்களுக்க ு சாதகமா க இருக்கும ் என்ற ு லால ு பிரசாத ் ஏற்கனவ ே கூறி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

2008-09- ம ் ஆண்டுக்கா ன மத்தி ய அரசின ் பொத ு ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை ( வரவ ு- செலவ ு திட்டம ்) 29- ந ் தேத ி தாக்கல ் செய்யப்படு‌ம ். நித ி அமை‌ச்ச‌ர ் ப. சிதம்பரம ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை தாக்கல ் செய்வார ். அப்போத ு புதி ய வரிகள ், வரிச்சலுகைள ் பற்றி ய அறிவிப்ப ை அவர ் வெளியிடுவார ்.

இந் த ஆண்டில ் சி ல மாநி ல சட்டசபைகளுக்கும ் அடுத் த ஆண்டின ் முற்பகுதியில ் நாடாளுமன்றத்துக்கும ் தேர்தல ் நடைபெ ற உள்ளத ு. இதனால ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை கடுமையா க இருக்காத ு என்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

பட்ஜெட ் தொடர்பா க காங்கிரஸ ் தலைவர்கள ், ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி தலைவர்கள ் மற்றும ் பல்வேற ு தரப்பினருடன ் நித ி அமை‌ச்ச‌ர ் ப. சிதம்பரம ் ஆலோசன ை நடத்த ி உள்ளார ். மத்தி ய அரசுக்க ு வெளியில ் இருந்த ு ஆதரவ ு அளித்த ு வரும ் இடதுசார ி கட்சிகளும ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை தொடர்பா ன தங்கள ் யோசனைகள ை மத்தி ய அரசிடம ் தெரிவித்த ு இருக்கின்ற ன. கடந் த சி ல நாட்களா க ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை தயாரிப்ப ு பணியில ் ப. சிதம்பரம ் மும்முரமா க ஈடுபட்ட ு உள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments