Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு : ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு வெ‌ளியே பேச‌த் தயா‌ர் - கேரளா!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (19:36 IST)
மு‌ல்லை‌ப ் பெ‌ரியாற ு அண ை தொட‌ர்பா ன வழ‌க்க ு இ‌ம்மாத‌ம ் 26 ஆ‌ம ் தே‌த ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ விசாரணை‌க்க ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌ப்‌பிர‌ச்சனைய ை ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வெ‌ளி‌யி‌ல ் பே‌சி‌த ் ‌ தீ‌ர்‌த்து‌க ் கொ‌ள்ள‌த ் தயாரா க இரு‌ப்பதா க கேர ள அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌‌ம்மா‌நி ல ‌ நீ‌ர்‌ப்பாசன‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரேம‌ச்ச‌ந்‌திர‌ன ், " மு‌ல்லை‌ப ் பெ‌ரியாற ு அண ை பல‌வீனம ாக உ‌ள்ளத ு. அத‌ன ் ‌ நில ை எ‌ப்போத ு மேலு‌ம ் மோசமடையு‌ம ் எ‌ன்ற ு யாராலு‌ம ் உறு‌த ி கூ ற முடியாத ு. அண ை பல‌வீனமா ன உ‌ள்ளத ை உறு‌தி‌ப்படு‌த்துவத‌ற்கா ன 35 ‌ விதமா ன ஆவண‌ங்கள ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ்," மு‌ல்லை‌ப ் பெ‌ரியாற ு ‌ பிர‌ச்சனைய ை ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வெ‌ளி‌யி‌ல ் அணு‌குவத‌ன ் மூல‌‌ம ் ‌ விரைவ‌ி‌ல ் ‌ தீ‌ர்வுகா ண முடியு‌ம ். ‌ நிப‌ந்தனைக‌ள ், ‌ நீ‌ர்‌ப்ப‌ங்‌கீட ு உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா அ‌ம்ச‌ங்க‌ள ் தொட‌ர்பாகவு‌ம ் பே‌சி‌த ் ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ற்க ு கேர ள அரச ு தயாரா க உ‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் ‌ பிரேம‌ச்ச‌ந்‌திர‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, கேர ள சட்டப ் பேரவையில ் நிதிநில ை கூட்டத ் தொடரின ் துவக் க ந ா‌ ளி‌ல ், பேரவையில ் அரசின ் திட்டங்கள ் குறித்த ு உரையாற்றி ய ஆளுநர ் ஆர ். எல ். பாட்டிய ா, " பலவீனமா க இருக்கும ் முல்லைப ் பெரியாற ு அணையினால ் ஏற்படக்கூடி ய பிரச்சனைக்குத ் தீர்வா க புதி ய அண ை கட்டப்படும ்" என்ற ு கூறியத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

முல்லைப ் பெரியாற ு அண ை பலமா க இருக்கிறத ு என்றும ், அதன ் நீர்த்தேக் க அளவ ை 136 அடியிலிருந்த ு 142 அடிக்க ு உயர்த்தலாம ் என்ற ு உச் ச நீதிமன்றம ் உத்தரவ ு பிறப்பித் த பின்னரும ், அண ை பலவீனமா க உள்ளத ு என்ற ு தொடர்ந்த ு கூறிவரும ் கேர ள அரச ு, தற்பொழுத ு அதற்க ு மாற்றா க புதி ய அண ை கட்டுவத ை வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments