Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபாடி‌‌ல்லாம‌‌ல் அனைவரு‌க்கு‌ம் ரேஷ‌ன்: ‌க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட்!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (18:33 IST)
பொத ு ‌ வி‌நியோக‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூ‌ல‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் பொரு‌‌ள்க‌ள ் பாகுபாடி‌ல்லாம‌ல ் அனை‌த்த ு ‌ பி‌ரிவ ு ம‌க்களு‌க்கு‌ம ் செ‌ன்ற ு சே ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல் தலைமை‌க் குழு உறு‌ப்‌பின‌ர ் ‌‌ பிரு‌ந்தா கா ரத ் ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

தூ‌த்து‌க்குடி‌யி‌ல ் இ‌ன்ற ு இடதுசா‌ர ி க‌ட்‌சிக‌ள ் நட‌த்‌திய பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், பொத ு ‌ வி‌நியோ க ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் பொரு‌‌ள் களை வறுமை‌க ் கோ‌ட்டி‌ற்க ு ‌ கீ‌ழ ் உ‌ள்ளவ‌ர்க‌ள ், வச‌தியானவ‌ர்க‌ள் என‌த் தர‌ம ் ‌ பி‌ரி‌த்த ு பா‌ர்‌க்கா‌ம‌ல ் அனை‌ வரு‌க்கு‌ம் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

த‌ற்போத ு உ‌ள் ள உணவு‌ப ் பொரு‌ள்க‌‌ளி‌ன ் ப‌ங்‌‌கீட ு முறை‌ மூல‌ம ் அ‌திக‌ப்படியா ன ஆ‌த ி ‌ திரா‌விட‌ர்க‌ள ், பழ‌ங்குடி‌யி ன, ‌ நில‌மி‌ல்ல ா ஏழ ை ம‌க்களு‌க்க ு பொது ‌வி‌னியோக‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் முழ ு‌ப் பயனு‌ம் மறு‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் ‌நடைமுறை‌யி‌ல் உ‌ள்ள ‌ பொத ு ‌ வி‌னியோக‌த் ‌தி‌ட்ட‌‌ முறைய ை ‌ நாட ு முழுவது‌ம ் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்தை ம‌த்‌தி ய ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌‌த்‌தி ய ‌‌ நி‌தியமை‌ச்ச‌‌ர ் ப.‌ சித‌ம்பர‌த்த ை ‌பிரு‌ந்தா வ‌லியுறு‌‌த்‌த ின ா‌ர ்.

மேலு‌ம ், சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌‌ட்ட‌த்த ை ‌ விரை‌ந்த ு செய‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments