Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌ரிபுரா‌ தே‌ர்த‌ல்: 81 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப் ப‌திவு!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (18:40 IST)
‌ தி‌ரிபுர ா ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு ‌ விறு‌விறு‌ப்பா க நட‌ந்த ு முடி‌ந்தத ு. இ‌ந் த முற ை வழ‌க்க‌த்‌தி‌ற்க ு மாறா க அ‌திகள‌வி‌ல ் பெ‌ண்க‌ள ் ஆ‌ர்வ‌த்துட‌ன ் வ‌ந்த ு வா‌க்க‌ளி‌த்தன‌ர ்.

மா‌நில‌ம ் முழுவது‌ம ் சராச‌ரியா க 81 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவானதாக‌ முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. வழ‌க்க‌ம்போல எ‌ல்ல ா வா‌க்கு‌ச ் சாவடிக‌ளிலு‌ம ் பொதும‌க்க‌ள ் ‌ நீ‌ண் ட வ‌ரிசை‌யி‌ல ் ‌ நி‌ன்ற ு த‌ங்க‌ள ் வா‌‌க்குகளை‌ப ் ப‌திவ ு செ‌ய்தன‌ர ்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் க‌ட்‌ச ி தலைமை‌யிலா ன ஆட்சி நடந்து வருகிறது. மொ‌த்த‌‌ம ் 60 உறுப்பினர்கள் கொண்ட ‌தி‌ரிபுர ா சட் ட‌ ப ் பேரவை‌யி‌ன ் பதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து இன்று தேர்தல் நடந்தத ு.

இன்று காலை 7 மணி முத‌ல் மாலை 5 ம‌ணி வரை ‌விறு‌விறு‌ப்பாக வா‌‌க்கு‌ப ் ப‌திவ ு நட‌ந்தது. வா‌க்க‌‌ளி‌ப்பத‌ற்கா க மொ‌த்த‌ம ் 2,372 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உ‌ள்ள ன. இ‌ த்தே‌ர்த‌லி‌ல ் மொத்தம் 20 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் வா‌க்க‌ளி‌‌த் தகு‌தி பெ‌ற்றவ‌ர்களாவ‌ர்.

ப‌ல்வேறு க‌ட்‌‌சிக‌ளி‌ன் சா‌ர்‌பி‌ல் 28 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 313 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணி 49 இடங்க‌ளிலு‌ம், காங்கிரஸ் 48 இட‌ங்க‌ளிலு‌ம், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களிலும் போட்டியிடுகி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments