Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஃ‌ப்.எ‌ம். ரேடியோ‌‌வி‌ல் செ‌ய்‌திக‌‌ள் ஒ‌லிபர‌ப்ப டிரா‌ய் ப‌ரி‌ந்துரை!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (17:42 IST)
எஃ‌ப ். எ‌ம ். ரேடியோ‌க்க‌ளி‌ல ் செ‌ய்‌திக‌‌ள ் ஒ‌லிபர‌ப்பவு‌ம ், அவ‌ற்‌றி‌ன ் நேரட ி அ‌ன்‌னி ய முத‌லீ‌ட்ட ு அளவ ை 49 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்தவு‌ம ் இ‌ந்‌தி ய தொலை‌த ் தொட‌ர்பு‌ துற ை ஒழு‌ங்குமுற ை ஆணைய‌ம் (டிரா‌ய ்) ம‌த்‌தி ய அரசு‌க்க ு ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளத ு.

இ‌ந் த எஃ‌ப ். எ‌ம ். ரேடியோ‌க்க‌ள ் செ‌ய்‌தி‌க்கா ன மூல‌ங்கள ை அ‌திகார‌ப்பூ‌ர் வ செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ங்க‌ளிட‌ம ் அதாவத ு ய ு. எ‌ன ்.ஐ, ‌ ப ி. ட ி.ஐ உ‌ள்‌ளி‌ட் ட ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்தே ா அ‌ல்லத ு அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள வானொ‌ல ி, தொலை‌க்கா‌ட்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட ‌ பி ற அ‌திகார‌ப்பூ‌ர் வ தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல ் இரு‌ந்தே ா பெ‌ற்ற ு ஒ‌லிபர‌ப் ப அனும‌த ி வழ‌ங்கலா‌ம ் எ‌ன்ற ு டிரா‌ய ் ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய பொ‌றி‌யிய‌ல ், ஒ‌ளிபர‌ப்பு‌த ் கூ‌ட்டமை‌ப்ப ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள் ள 14- வத ு ச‌ர்வதே ச டெ‌ரி‌ஸ்டே‌ரிய‌ல ், செய‌ற்கை‌க்கோ‌ள ் ஒ‌ளிபர‌ப்ப ு மாநாட ு - க‌ண்கா‌ட்‌சிய ை டெ‌ல்‌லி‌யி‌ல ் தொட‌ங்‌கிவை‌த்த ு பேசு‌ம ் போத ு, எஃ‌ப ். எ‌ம ். ரேடியே ா தொட‌ர்பா ன தனத ு மூ‌ன்றாவத ு க‌ட் ட அ‌றி‌க்கைய ை நே‌ற்ற ு டிரா‌ய ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ உள்ளத ு எ‌ன்று‌ம ் இ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ உள்ளவ ை தொட‌ர்பா க ‌ விரை‌வி‌ல ் ஆ‌ய்வ ு நட‌த்‌த ி முடிவ ு எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய செ‌ய்‌த ி- ஒ‌ளிபர‌ப்பு‌த ் துறை‌ச ் செயலாள‌ர ் ஆஷ ா சொரூ‌ப ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நேரட ி அ‌ன்‌னி ய முத‌லீடுகள ை 49 ‌ விழு‌க்காடா க அ‌திக‌ரி‌ப்பத ு, எஃ‌ப ். எ‌ம ். ரேடியோ‌க்க‌ளி‌ல ் செ‌ய்‌த ி ஒ‌லிபர‌ப்பு‌க்க ு அனும‌த ி அ‌ளி‌ப்பத ு த‌வி‌ர்‌த்த ு, ஒர ே நகர‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு சான‌ல்களு‌க்க ு உரிமையாளரா க உ‌ள் ள தடைய ை ‌ நீ‌க்கவு‌ம ், த‌னியா‌ர ் எ‌ப ். எ‌ம ். ரேடியே ா உ‌ரிம‌ம ் பெறு‌வத ை நகர‌த்‌தி‌ல ் இரு‌ந் த மாவ‌ட்ட‌ங்களு‌க்கு‌ மா‌ற்றுவத ு உ‌ள்ள‌ி‌ட் ட ப ல ப‌ரி‌ந்துரைக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இர‌ண்டா‌ம ் க‌ட் ட எ‌ப ். எ‌ம ். ரேடியே ா செய‌ல்பாட ு ‌ திரு‌ப்‌திய‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இரு‌ந்ததா க கூ‌றினா‌ர ். அனும‌த ி வழ‌ங்க‌ப்ப‌ட் ட 266 எஃ‌ப ். எ‌ம ். ரேடியே ா ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் 100 எஃ‌ப ். எ‌ம ். ‌ நிலைய‌ங்க‌ள ் செய‌ல்பட‌த ் தொட‌ங்‌க ி ‌ வி‌ட்டதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

எ‌‌ஞ்‌சியு‌ள் ள 97 ‌ நிலைய‌ங்களு‌க்கா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ விரை‌வி‌ல ் கோர‌ப்ப ட உ‌ள்ளதாகவு‌ம ் ஆஷ ா சொரூ‌ப ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். டிரா‌ய ் ப‌ரி‌ந்துரைக‌ள ் நடைமுறை‌க்க ு வரு‌ம்போத ு இ‌த்துற ை மேலு‌ம ் வள‌ர்‌ச்‌சியடையு‌ம ் எ‌ன்று‌ம ், டிரா‌ய ் ப‌ரி‌ந்துரை‌யி‌ல ் ஒ‌ன்றா ன க‌ண்டிச‌ன‌ல ் ஆ‌க்ச‌ஸ ் முறைய ை (CAS) நடைமுறை‌ப்படு‌த் த தகு‌ந் த செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்த ை அரச ு ‌ விரை‌வி‌ல ் கொ‌ண்ட ு வரு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments