Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ரி‌ல் வெடிபொரு‌ட்களுட‌ன் 7 ந‌க்ச‌ல்க‌ள் கைது!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (16:09 IST)
‌ பீகா‌ரி‌ல் 6 ட‌ன் ஜெல‌ட்டி‌‌ன் கு‌ச்‌சிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட வெடிபொரு‌ட்களுட‌ன் 7 ந‌‌க்சலை‌ட்டுக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அகர்பூர் காவ‌ல் நிலையத ்‌தி‌ற்கு உ‌ட்ப‌ட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவ‌ல் துறை‌யின‌ர் மே‌ற்கொ‌ண்ட வாகன‌த் த‌ணி‌க்கை‌யி‌ன் போது லா‌ரி ஒ‌ன்றை மட‌க்‌கி‌ப்‌ ‌பிடி‌த்தன‌ர்.

அ‌ந்த லாரியில் இருந்து 120 கிலோ டெட்டனேட்டர், 6 டன் ஜெலட்டின் குச்சிகள், 10 கிலோ ப ியூ‌ஸ் வயர் உ‌ள்‌ளி‌ட்ட வெடிபொரு‌ட்க‌ள் இரு‌ந்தது. மேலும் லாரியின் உள்ளே ஒரு மாருதி வேனும் இருந்தது.

இவையனை‌த்தையு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்த காவ‌ல் துறை‌யின‌ர், மான் சிங், ராஜி (மத்தி ய‌ப் பிரதேசம்), சுபோத் சிங், சனோஜ் குமார், முன்னா குமார், கருரவி தாஸ், தியாவித் குமார் (பீகார்) ஆகிய 7 பேர ை‌க் கைது செய்தனர். அவர்கள் நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காவ‌ல் துறை‌க் க‌‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் குமார் கூற ுகை‌யி‌ல், "ந‌க்சலை‌ட்டுக‌ள் நடமா‌ட்ட‌ம் கு‌றி‌த்து எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 15 தினங்களாக வாகன சோதனை நடத்தி வந்தோம ். இ‌ந்த லாரி மத்தி ய‌ப் பிரதேசத்தில் இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் நாசவேல ை‌யி‌ல் ஈடுபடுவத‌ற்காக வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந ்து‌ள் ளத ு" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments