Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌ல் ஊடுருவ முய‌ன்ற பா‌கி‌ஸ்தா‌‌னிய‌ர் கைது!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (15:20 IST)
ஜ‌ம்ம ு‌வி‌ல் எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டை‌த்தா‌ண்டி நமது எ‌ல்லை‌க்கு‌ள் ஊடுரு வ முய‌ன் ற பா‌கி‌ஸ்தா‌ன ் நா‌ட்டை‌ச ் சே‌ர்‌ந்‌தவ‌ர ை எ‌ல்ல ை பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்தன‌ர ்.

ஜ‌ம்மு மாவ‌ட்ட‌ம் ஆ‌ர ். எ‌‌ஸ ். புர ா, ம‌ங்ர‌ல ் எ‌ல்லை‌‌யி‌ல ் உ‌ள் ள சோதனை‌ச ் சாவடி‌ அருக ே பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர், எ‌ல்லை தா‌ண்டி அ‌த்து‌மீ‌ற ி நுழை ய முய‌ன்‌ ற ஒருவரை ‌ கைத ு செ‌ய்தன‌ர ்.

இதையடு‌‌த்து நட‌ந்த ‌‌ விசாரணை‌யி‌ல ் அவ‌ர ் பெய‌ர ் ஹச‌ன ் ரா‌ஜ ா எ‌ன்று‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள கு‌ஜ்ர‌ன்வால ா எ‌ன்னு‌மி‌ட‌த்‌தி‌ல்‌ இரு‌ந்த ு வ‌‌ந் தது‌ம் தெ‌ரிய வ‌‌‌ந்தது. ‌ பி‌ன்ன‌ர ், ஹச‌ன் ராஜா ம ே‌ல் ‌ விசாரணை‌‌க்கா க காவ‌ல ் துற ை வச‌ம ் ஒ‌ப்படை‌‌ க்க‌ப்ப‌ட்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments