Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ள்நா‌ட்டு‌ப் பாதுகா‌ப்‌பி‌ற்கு ஆப‌த்து இ‌ல்லை: ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (19:57 IST)
பய‌ங்கரவாத‌ச ் ச‌க்‌திகளா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அ‌ச்சுறு‌த்த‌‌ல ் உ‌‌ள்ளதா க எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் கூ‌றி ய கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளை‌த ் த‌ி‌ட்டவ‌ட்டமா க மறு‌த்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, நமத ு நா‌ட்டி‌ன ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ற்க ு எ‌ந் த ஆப‌‌த்து‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு உ‌த்தர‌பிரதே ச மா‌நில‌ம ் ‌ பி‌ஜ்னூ‌ரி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் ஸ்ரீ‌பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், " ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் கட‌ந் த 20 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ல்லா த அள‌வி‌ற்க ு பய‌ங்கரவாத‌ம ் த‌ற்போத ு குறை‌ந்து‌ள்ளத ு. ந‌க்சலை‌ட்டுகளா‌ல ் அ‌திகள‌வி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ஆ‌ந்‌திர‌ப்‌ பிரதேச‌ம ் த‌ற்போத ு அமை‌தியா க உ‌ள்ளத ு. நமத ு நா‌ட்டி‌ன ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ற்க ு எ‌ந் த அ‌ச்சுறு‌த்தலு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளி‌னா‌ல ் ஆப‌த்த ு எ‌ன்ற ு கூ‌ற ி ம‌க்களை‌த ் ‌ திச ை ‌ திரு‌ப் ப எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் முய‌ற்‌சி‌க்‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அ‌வ‌‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

" இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் கூ‌க்குர‌லிடுவத‌ன ் மூல‌ம ் ம‌க்களை‌த ் ‌ திச ை ‌ திரு‌ப் ப எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் முய‌ற்‌சி‌க்‌கி‌ன்ற ன. ஆனா‌ல ், அவ‌ர்க‌ளி‌ன ் ஆ‌ட்‌சி‌‌க ் கால‌த்‌தி‌ல ் தா‌ன ் நாடாளும‌ன்ற‌‌ம ், வ‌ழிபா‌ட்டு‌த ் தல‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்ற ை பய‌ங்கரவா‌திக‌ள ் தா‌க்‌கின‌ர ்" எ‌ன்றா‌ர ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ்.

ந‌க்சலை‌ட்டுகளா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌நில‌ங்க‌ளி‌ல ் மாவோ‌யி‌ஸ்‌ட்டுகளு‌க்க ு எ‌திரா க நடவடி‌க்க ை எடு‌ப்பத‌ற்கா க, ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ், துண ை ராணுவ‌ப ் படை‌யின‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட த‌ங்களா‌ல ் முடி‌ந் த அனை‌த்த ு உத‌விகளையு‌ம ் ம‌த்‌தி ய அரச ு வழ‌ங்‌க ி வரு‌கிறத ு எ‌ன்றா‌ர ் அவ‌‌ர ்.

உ‌‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல ் பய‌ங்கரவா த அ‌ச்சுறு‌த்த‌ல ் எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், அ‌ண்மை‌யி‌ல ் ரா‌ம்பூ‌ரி‌‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்பட ை முகா‌மி‌ன ் ‌ மீத ு நட‌ந் த தா‌க்குத‌ல்களு‌க்க ு மா‌நி ல அரசு‌ம ், ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்பட ை அ‌திகா‌ரிகளும ே கார‌ண‌ம ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

நாடாளும‌ன்ற‌ம ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் வழ‌க்‌கி‌ல ் மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌‌ளியா ன அ‌ப்ச‌ல ் குரு‌வி‌ற்க ு தூ‌க்க ு த‌ண்டன ை ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டுமெ‌ன்ற ே கா ல தாமத‌ம ் செ‌ய்ய‌ப்படுவதா க கூற‌ப்படு‌ம ் கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, இதுபோ‌ன் ற வழ‌க்குக‌‌ளி‌ல ் முடிவெடு‌ப்பத‌ற்க ு சாதாரணமா க 6 ஆ‌ண்டுக‌ள ் வர ை தேவை‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments