Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரா‌ட்டிய‌த்‌தி‌ல் கடு‌ம் மோத‌ல்: 4 ந‌க்ச‌ல்க‌ள் ப‌லி!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (18:43 IST)
மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ் ந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 4 ந‌க்சலை‌ட்டுகளு‌ம ், 1 காவலரு‌ம ் ப‌லியா‌யின‌ர ்.

மரா‌ட்டி ய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் சத்த ீ‌‌ ஷ்கர் மாநில எல்லையோரத்தில் நக்சலை‌ட்டுக‌ள ் அதிகளவில் நடமாடுவதாக கிடைத்த தகவலின்பேரில ், காவ‌ல ் துறை‌யின‌ர ் இ‌ன்ற ு ( வெள்ளிக்கிழம ை) அதிகாலை அப்பகுதியில் தேடுதல் வேட்டை நட‌த்‌தின‌ர ்.

அ‌ப்போத ு, ந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌ம ் காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் வெடி‌த்தத ு. இர ு தர‌ப்‌பினரு‌ம ் து‌ப்பா‌க்‌கிகளா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ண்ட‌தி‌ல ் 4 ந‌க்ச‌லை‌ட்டுக‌ளு‌ம ், 1 காவலரு‌ம ் ப‌லியா‌யின‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌க ் காவ‌ல ் துற ை உயர‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " மோத‌ல ் நடந்த இடத்தில் இருந்து 4 நக்சலை‌ட்டுக‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அவர்கள் அனைவரும் நக்சலை‌ட ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளத ு" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments