Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ட்‌சி‌ப் பொறு‌ப்‌பி‌லிரு‌ந்து ‌விலகு‌கிறா‌ர் ஜோ‌திபாசு!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (18:41 IST)
மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன ஜோ‌திபாச ு உட‌ல்நல‌க ் குறை‌வி‌ன ் காரணமா க அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌‌ப்‌பின‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில க ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ச‌மீ ப காலமா க உட‌ல்நல‌க ் குறை‌வினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஜோ‌திபாச ு, தனத ு இ‌ம்முடிவ ு கு‌றி‌த்த ு க‌ட்‌சி‌த ் தலைமை‌யிட‌ம ் வா‌ய்மொ‌‌ழியாக‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் இ‌ன்ற ு செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த்‌தி‌ற்கு‌ எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், மா‌ர்‌ச ் 29 ஆ‌ம ் தே‌த ி கோவை‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள க‌ட்‌சி‌யி‌ன ் அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்டி‌ல ் தா‌ன ் ப‌ங்கே‌ற் க இயலாத ு எ‌ன்று‌ம ், அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌வி‌ல ் இரு‌ந்த ு த‌ன்ன ை ‌ விடு‌க்கு‌ம்படியு‌ம ் கூ‌றியு‌ள்ளதா க ஜோ‌திபாச ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கட‌ந் த 44 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு ஒ‌ன்றுப‌ட் ட க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வலத ு- இடத ு எ ன இர ு ‌ பி‌ரிவுகளாக‌ப ் ‌ பி‌ரி‌ந் த கால‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் பொறு‌ப்‌பி‌‌ல ் இரு‌ந்த ு வருபவ‌ர ் ஜோ‌‌திபாச ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. அவரு‌க்க ு இ‌ப்போத ு 94 வயதா‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments