Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியர‌சு‌த்தலைவ‌ர் ‌பி‌ப்.29‌ல் மு‌‌ம்பை பயண‌ம்!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:50 IST)
இ‌‌ந்‌தி ய குடியரசு‌த ் தலை‌வ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் மு‌ம்ப ை ப‌ல்கலை‌க ் கழக‌ம ் ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌க்கு‌ம ் ‌‌ விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்வத‌ற்கா க வரு‌ம ் 29‌ ம ் தே‌த ி மு‌ம்ப ை செ‌ல்‌கிறா‌ர ்.

மு‌ம்ப ை வரு‌ம ் அவ‌ர ் மு‌ம்ப ை ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌‌ன ் மரு‌த்து வ மைய‌த்த ை ‌ தி‌ற‌‌ந்த ு வை‌க்‌கிறா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ், க‌லின ா வளாக‌த்‌தி‌ல ் எ‌‌ஸ ். எ‌ம ். ரேடியே ா சமுதா ய ‌ தி‌ட்ட‌த்தையு‌ம ் தொட‌ங்‌க ி வை‌க்‌ க இரு‌ப்பதா க அரச ு தகவ‌ல்க‌‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

அத‌ன ் ‌ பி‌ன்ன‌ர ், மு‌த‌ல ் பெ‌ண ் குடியரசு‌த ் தலைவரா க அ‌வ‌ர ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டத‌ற்க ு ம‌ரியாத ை தெ‌ரி‌வி‌க்கு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ‌‌ சிற‌ப்ப ு பாரா‌ட்ட ு ‌ விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

குடியர‌சு‌த்தலைவ‌ர ் ‌ பிர‌‌தீப ா பா‌ட்டீ‌ல ் மு‌ம்ப ை ப‌ல்கல‌ை‌க ் கழ‌க‌‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் மாண‌வ ி எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments