Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவ‌ப்பெ‌ட்டி ஊழ‌ல் வழ‌க்கு: ம.பு.க.‌வி‌ற்கு 4 வார‌ம் கெடு - உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:03 IST)
கா‌ர்‌கி‌ல ் போ‌ரி‌‌ல ் ‌ வீரமரணமடை‌ந் த நமத ு ராணு வ ‌ வீர‌ர்க‌ளி‌ன ் உட‌ல்கள ை எடு‌த்துவ ர சவ‌ப்பெ‌ட்டிக‌ள ் வா‌ங்‌கிய‌தி‌ல ் ர ூ.2,000 கோட ி வர ை நட‌ந் த ஊழ‌லி‌ல ் தொட‌ர்புடை ய பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச க அ‌‌திகா‌ரிக‌ளி‌ன ் ‌ மீத ு எடு‌க்க‌ப்ப‌ட் ட நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்த ு 4 வார‌ங்களு‌க்கு‌ள ் ‌ விள‌க்கம‌ளி‌க்குமாற ு ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌த்‌தி‌ற்க ு (‌ ச ி.‌ ப ி.ஐ.) உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா ன வழ‌க்க ு இ‌ன்ற ு தலைம ை ‌‌ நீ‌திப‌த ி கே‌.‌ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ், மா‌ர்க‌ண்டே ய க‌ட்‌ஜ ூ ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட முத‌ன்ம ை அம‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போத ு ஆஜரா ன நடு‌‌நில ை அ‌றிவுரையாள‌ர ் ராகே‌ஷ ் ‌ திவே‌த ி, சவ‌ப்பெ‌‌ட்ட ி ஊழ‌லி‌ல ் தொட‌ர்புடை ய பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச க அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் 14 ஆ‌ம ் தே‌த ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட் ட ‌ பிறகு‌ம ் ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் எ‌‌ந் த நடவடி‌க்கையையு‌ம ் எடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன அரச ு தலைம ை வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ மில‌ன ் க ே பான‌ர்‌ஜ ி, இ‌வ்வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌திய‌க ் கு‌ற்ற‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் 35 வழ‌க்குகளை‌ப ் பு‌திவ ு செ‌ய்து‌ள்ளதாகவு‌ம ், இ‌தி‌ல ் 19 வழ‌க்குக‌ளி‌ல ் அடி‌ப்பட ை ஆதார‌ங்க‌ள ் எதையு‌ம ் சேக‌ரி‌க் க முடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு, இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் கு‌ற்றவா‌ளிகளு‌க்க ு எ‌‌திரா க ம. ப ு.க. எடு‌த்து‌ள் ள நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்து‌ 4 வார‌ங்களு‌க்கு‌ள ் அ‌றி‌க்க ை தா‌க்க‌ல ் செ‌‌ய்யுமாற ு ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

சவ‌ப்பெ‌ட்ட ி ஊழ‌ல ் வழ‌க்‌கி‌ல ் மு‌ன்னா‌ள ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஜா‌ர்‌ஜ ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ ் ‌ மீது‌ம ் கு‌ற்ற‌ம்சா‌‌ற்ற‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

Show comments