Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌மி‌த் குமாரு‌க்கு மா‌ர்‌ச் 7 வரை ‌நீ‌திம‌ன்ற‌க் காவ‌ல்!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (16:56 IST)
‌ சிறு‌நீர க மோசடி‌க ் கு‌ம்ப‌ல ் தலைவ‌ன ் அ‌மி‌த ் குமார ை மா‌‌ர்‌ச ் 7 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ நீ‌திம‌ன்ற‌க ் காவ‌லி‌ல ் வை‌க் க ம. ப ு.க. ‌ சிற‌ப்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்த‌ர‌வி‌ட்டு‌ள்ளத ு.

நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌‌திக‌ளி‌ல ் 500‌ க்கு‌ம ் மே‌ற்‌ப‌ட் ட ஏழ ை எ‌ளி ய ம‌க்க‌‌ளிட‌ம ் மோசட ி செ‌ய்த ு அவ‌ர்க‌ளி‌ன ் ‌ சிறு‌நீரக‌ங்கள ை எடு‌த்து‌ப ் ப ல கோட ி ரூபா‌‌ய்‌க்க ு ‌ வி‌ற் ற கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌‌ன ் பே‌ரி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌மி‌த ் குமா‌ர ் காவ‌ல ் ‌ நீ‌ட்டி‌ப்‌பி‌ற்கா க இ‌ன்ற ு ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) ம. ப ு.க.‌ ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நே‌ர ் நிறு‌த்த‌ப்ப‌‌ட்டா‌ர ்.

அ‌மி‌த ் குமார ை காவ‌ல்துறை‌யி‌ன ் காவ‌லி‌ல ் எடு‌த்த ு ‌ விசா‌ரி‌க் க ம. ப ு.க. ‌ விரு‌ம்பாததா‌ல ், அவ‌ரி‌ன ் ‌ நீ‌திம‌ன்ற‌க ் காவல ை மா‌ர்‌ச ் 7 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ நீ‌ட்டி‌த்த ு ‌ நீ‌திப‌த ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

வழ‌க்க ு நட‌ந் த ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் ஊடக‌வியலாள‌ர்க‌ள ் யாரு‌ம ் அனும‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

அமீத் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அமீத் குமாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ு நீதிபதியிடம் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தா‌ர ். ஆனால் அது குறித்து எ‌ ந்தவித உத்தரவையும் நீதிபதி வழ‌ங்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Show comments