Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீநக‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: காவல‌ர் படுகாய‌ம்!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (14:49 IST)
பாதுகா‌ப்ப ு ‌ நிறை‌ந் த ஸ்ரீநக‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் இ‌‌ன்ற ு ‌நிக‌ழ்‌ந்த ச‌க்‌த ி வா‌ய்‌ந் த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் காவ‌ல்துற ை அ‌‌திகா‌ர ி ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ்.

ஸ்ரீநக‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்‌தி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் த‌ங்க‌ள ் து‌ப்பா‌க்‌கிக‌ள ், வெடிபொரு‌ட்க‌ள ் ம‌ற்று‌ம ் ஆவண‌ங்களை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்காக‌த ் த‌ன ி அற ை உ‌ள்ளத ு. இ‌ந் த அறை‌யி‌ன ் காவல‌ர ் முகமத ு ஷெ‌ரீஃ‌ப ், வழ‌க்க ு ஒ‌ன்‌றி‌ல ் கு‌ற்றவா‌ளி‌க்க ு எ‌திரா க ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க் க வே‌ண்டி ய ‌ சி ல ப‌‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட பொரு‌ட்கள ை எடு‌ப்பத‌ற்க ு முய‌ன்றபோத ு இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்ப ு ‌ நிக‌ழ்‌‌ந்து‌ள்ளத ு.

இ‌ந் த கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் முகமத ு ஷெ‌ரீஃ‌ப ் படுகாயமடை‌ந்தா‌ர ். அவர ை உடனடியா க அரு‌கி‌ல ் இரு‌ந்தவ‌ர்க‌ள ் ‌ மீ‌ட்ட ு மரு‌த்துவமனை‌யி‌ல ் சே‌ர்‌த்தன‌ர ். கு‌ண்ட ு வெடி‌த்தவுட‌ன ் வெடிபொரு‌ட்க‌ள ் பாதுகா‌ப்ப ு அற ை ‌ தீ‌ப்‌பிடி‌த்ததாகவு‌ம ், ச‌த்த‌ம ் கே‌ட்ட ு வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம ் பொதும‌க்களு‌ம ் அல‌றியடி‌த்த ு ஓடியதாகவு‌ம ் நே‌ரி‌ல ் க‌ண்டவ‌‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments