Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் ஊடுருவ‌ல் மு‌றியடி‌ப்பு : 2 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (14:12 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் கு‌‌ப்வார ா மாவ‌ட்ட‌‌ ச‌ர்வதே ச க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌லிரு‌ந்த ு ந‌ம ் நா‌ட்டி‌ற்கு‌ள ் ஊடுரு வ முய‌ன் ற ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌‌ச ் சூ‌ட்டி‌ல ் 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கு‌ப்வார ா மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் கேர‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் நமத ு எ‌ல்லை‌க்கு‌ள ் ஊடுரு வ முய‌ன் ற ‌ தீ‌‌விரவா‌திக‌ள ை பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் இ‌ன்ற ு கால ை சு‌ற்‌ற ி வளை‌‌த் த போத ு இருதர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இடை‌யி‌‌ல ் கடு‌ம ் மோத‌ல ் வெடி‌த்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் பாதுகா‌ப்பு‌த ் தர‌ப்ப ு செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

த‌ப்‌பியோடி ய ம‌ற்றவ‌ர்களை‌த ் தேடு‌ம ் முய‌ற்‌ச ி முடு‌க்‌க ி ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், இ‌ந் த ஆ‌ண்ட ு கா‌ஷ்‌மீ‌‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌‌ல ் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள முத‌ல ் ஊடுருவ‌ல ் முய‌ற்‌ச ி இத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments