Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ண்‌ணி‌ன் மை‌ந்த‌ன் கொ‌ள்கையை ஏ‌ற்க முடியாது : உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (13:57 IST)
மு‌ம்ப ை உ‌ள்‌ளி‌ட் ட மரா‌ட்‌டி ய மா‌நில‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் கலவர‌ம ் வெடி‌ப்பத‌ற்கு‌க ் காரணமா ன மரா‌ட்டி ய நவ‌நி‌ர்மா‌ண ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்கரே‌வி‌ன ் வ ட இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திரா ன பே‌ச்சு‌க்க‌ள ் வரு‌த்தம‌ளி‌க்‌கி றத ு எ‌ன்ற ு‌ ம ், ம‌ண்‌ணி‌ன ் மை‌ந்த‌ன ் கொ‌ள்கைய ை ஏ‌ற் க முடியாத ு எ‌ன்று‌‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றி‌யு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா ன இர‌ண்ட ு பொதுந ல வழ‌க்குக‌ள ை இ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த் த தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌‌ள ் ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ், மா‌ர்க‌ண்டே ய க‌ட்ஜ ூ ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட முத‌ன்ம ை அம‌‌ர்வ ு, " மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் சூழ‌லையு‌ம ், அ‌ங்க ு எ‌ன் ன நட‌ந்தத ு எ‌ன்பதையு‌ம ் நா‌ங்க‌ள ் பு‌ரி‌ந்த ு கொ‌ண்டோ‌ம ். இத ு ஒ‌ன்றுப‌ட் ட நாட ு. இ‌ங்க ு ம‌ண்‌ணி‌ன ் மை‌ந்த‌ன ் கொ‌ள்கைய ை ஏ‌ற்று‌க்கொ‌ள் ள மா‌ட்டோ‌ம ்." எ‌ன்றன‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், வ‌ன்முறைக‌ள ் தொட‌ர்பா ன இ‌ந்த‌ப ் பொதுந ல வழ‌க்குக‌ளி‌ன ் ‌ மீத ு எ‌ந் த உ‌த்தரவையு‌ம ் ‌ பிற‌ப்‌பி‌க் க ‌ நீ‌திப‌திக‌ள ் மறு‌த்த ு ‌ வி‌ட்டன‌ர ்.

மனு‌க்க‌ளி‌ல ் கூ‌ற‌ப்ப‌‌ட்டு‌ள் ள ‌ விடய‌ங்க‌ள ் முழு‌க் க முழு‌க்க‌ச ் ச‌ட்ட‌ம ் ஒழு‌ங்க ு சா‌ர்‌ந்தவ ை எ‌ன்பதா‌ல ், அவ ை மா‌நி ல அர‌சி‌ன ் கவன‌த்‌தி‌ற்கு‌க ் கொ‌ண்டுசெ‌ல் ல உக‌ந்தவ ை எ‌ன்று‌ம ், மனுதார‌ர்க‌ள ் மு‌ம்ப ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த ை அண ு‌ கி‌‌த ் த‌ங்க‌ள ் மனு‌க்களை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெ‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்று‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌‌ன்ற‌ம ் கூ‌றியு‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments