Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி அமை‌ச்ச‌ர் வ‌ல்சரா‌‌ஜ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (12:14 IST)
நில‌ம் வா‌ங்‌கிய‌தி‌ல் முறைகேடு நட‌ந்து‌ள்ளதாக கூ‌றி தொட‌ரப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் புதுச்சேர ி சிறப்பு நீத ிம‌ன்ற‌ம் உ‌த்தரவையடு‌த்து அமைச்சர ் வல்சராஜ ் உள்ப ட 10 பேர ் மீத ு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ள்ள மாஹேயில ் கூட்டுறவ ு தகவல ் தொழில்நுட் ப மையம் அமை‌க்க‌ப்படு‌கிறது. இத‌ன் தலைவராக ச‌ட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் வ‌ல்சரா‌ஜ் உ‌ள்ள‌ா‌ர். இ‌ந்த மைய‌ம் அமை‌ப்பத‌ற்கு ‌நில‌ம் வா‌ங்க‌ப்ப‌ட்ட‌தி‌ல் முறைகேட ு நட‌ந்து‌ள்ளதாக கூ‌றி புது‌ச்சே‌ரி ல‌ஞ்ச ஒ‌ழி‌ப்பு ‌சிற‌‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் சுதாகர‌ன் எ‌ன்பவ‌ர் புகா‌‌ர் மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

இ‌ந் த மனுவ ை ‌‌ விசா‌ரி‌த் த சிறப்ப ு தலைம ை நீதிபத ி கிருஷ்ணர ா‌ ஜ ், இத ு குறித்த ு வழக்குப்பதிவ ு செய்த ு விசாரண ை நடத் த வேண்டும ் என்ற ு புதுச்சேர ி லஞ் ச ஒழிப்ப ு தலைம ை அதிகாரிக்க ு உத்தரவ ு பிறப்பித்தா‌ர ். மேலும ் விசாரண ை செய்த ு அதற்கா ன அறிக்கைய ை வரும ் மார்ச ் 7 ஆ‌ம ் தேதிக்குள ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தாக்கல ் செய்யவும ் நீதிபத ி உத்தரவிட்டுள்ளார ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அமைச்சர ் வல்சராஜ ் உள்ப ட 10 பேர ் மீத ு காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று வழக்குப ் பதிவு செ‌ய்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அமைச்சர ் வல்சராஜ ் பதவ ி விலக ப ா.ஜ.க., பகுஜ‌ன ் சமா‌‌ஜ ் க‌ட்‌ச ி, இ‌ந்‌தி ய க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ள ் வ‌லியு‌த்‌தியு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments