Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டி‌ன் எ‌ரிச‌க்‌தி பாதுகா‌ப்பு‌க்கு ஆப‌த்து: அமை‌ச்ச‌ர் ‌தி‌ன்ஷா ப‌ட்டே‌ல்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (20:40 IST)
ச‌ர்வதே ச ச‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌யி‌ன ் ‌ வில ை பேரலு‌க்க ு 101 டால‌ர ்( 4,044 ரூபாயா க) உய‌ர்‌ந்த ு உ‌ள்ளதையடு‌த்த ு நா‌ட்டி‌ன ் எ‌ரிச‌க்‌த ி பாதுகா‌ப்பு‌க்க ு அ‌‌ச்சுறு‌த்த‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க ம‌த்‌தி ய பெ‌ட்ரோ‌லிய‌ம ் ம‌ற்று‌ம ் இய‌ற்க ை எ‌ரிவாயு‌த ் துற ை இணையமை‌ச்ச‌ர ் ‌ தி‌ன்ஷ ா ப‌ட்டே‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ச‌ர்வதே ச ச‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌யி‌ன ் ‌ வில ை ‌ நிலையா க இ‌ல்லா ததா‌ல் நா‌ட்டி‌ன ் எ‌ரிச‌க்‌த ி பாதுகா‌ப்பு‌க்க ு ‌ சி‌க் க‌ல் உருவா‌‌க ி வருவதாக அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை நே‌ற்ற ு ‌ ந ிய ூயா‌ர்‌க ் ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் 101 டாலர ை எ‌ட்டியத ு. இ‌ந் த ‌ வில ை உய‌ர்வ ு அடி‌த்த‌ட்டி‌ல ் உ‌ள் ள எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்கள ை பா‌தி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்டி‌லிரு‌ந்த ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌ர்வா‌‌ல ் ம‌‌க்க‌ள ் நல‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை மே‌ற்கொ‌‌ள் ள முடியாம‌ல ் அரசுக‌ள ் ‌ திண‌றிவருவதாக கவலை தெர‌ி‌வி‌த்து‌ள்ள ‌ தி‌ன்ஷ ா ப‌ட்டே‌ல ், க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌‌ர்வ ு இ‌ந் த அளவ ு அ‌திக‌ரி‌த் த ‌ நிலை‌யிலு‌ம ் நா‌ட்ட ு ம‌க்க‌ளி‌ன ் நல‌ன ் கரு‌த ி ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌‌ட்ட‌ண ி அரச ு ச‌ர்வதே ச ச‌ந்தை‌யி‌ல ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் ‌ வ ில ையே‌ற்ற‌த்து‌க்க ு ஈடா க பெ‌ட்ரோ‌ல ்- டீச‌ல ் ‌ விலைய ை உய‌ர்‌த்த‌வி‌ல்ல ை எ‌ன ்ற ார ்.

கட‌ந் த 2006 - 07 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் தேவ ை 12 கோடிய ே 70 ல‌ட்ச‌ம ் ட‌ன்னா க இரு‌ந்ததாகவு‌ம ், இத ு வரு‌ம ் 2011 - 12 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் 14.50 கோட ி ட‌ன்களா க அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

உ‌‌ள்நா‌ட்ட ு க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் உ‌ற்ப‌த்‌த ி த‌ற்போதை ய 3 கோடிய ே 40 ல‌ட்ச‌ம ் டன்‌னி‌ல ் இரு‌ந்த ு 4 கோட ி ட‌ன்னா க அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌ப்பா‌ர்‌ப்பதாகவு‌ம ் அ வர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இற‌க்கும‌தி‌ய ை குறை‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் 7 - வத ு சு‌ற்ற ு க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் இய‌ற்க ை எ‌ரிவாய ு உ‌ள் ள பகு‌திகள ை இன‌ங் க‌ண்ட‌றியு‌ம ் ‌ தி‌ட்‌ட‌த்த ை அ‌ண்மை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு அ‌றிமுக‌ப்படு‌த்‌த ி உ‌ள்ளதாகவு‌ம ், இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் 16,000 கோட ி ரூபா‌ய ் முத‌‌லீட ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌‌ந் த 7- வத ு ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் மொ‌த்த‌ம ் 57 ம‌ண்டல‌ங்க‌‌ளி‌ல ் பெ‌ட்ரோ‌ல ் ம‌ற்று‌ம ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் உ‌ள்ளத ா எ‌ன்பதை‌க ் க‌ண்ட‌றி ய பு‌தி ய அனும‌த ி வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், இதுவரை‌யிலா ன 6 சு‌ற்றுக‌ளி‌ல ் த‌னியா‌ர ் ம‌ற்று‌ம ் பொது‌த்துற ை ‌ நிறுவன‌ங்க‌ள ் இணை‌ந்த ு மே‌ற்கொ‌ண் ட ப‌ணிக‌ளி‌ல ் 32,000 கோட ி ரூபா‌ய ் அளவு‌க்க ு முத‌லீட ு ஈ‌ர்‌க்க‌்‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அமை‌‌ச்ச‌ர ் ‌ தி‌ன்ஷ ா ப‌ட்டே‌ல ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments